tag:blogger.com,1999:blog-5615464.post110793274559111556..comments2023-11-02T12:01:14.589+01:00Comments on Manaosai: ஒரு சின்ன அதிசயம்Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-5615464.post-1108545956382717442005-02-16T10:25:00.000+01:002005-02-16T10:25:00.000+01:00பதில் தந்த ரவியா, பாலா, சயந்தன் உஷா அனைவருக்கும் ந...பதில் தந்த ரவியா, பாலா, சயந்தன் உஷா அனைவருக்கும் நன்றி.
உங்கள் வீட்டிலும் இப்படியா...! என்று பார்க்கும் போது நியமாகவே அதிசயமாகத்தான் இருக்கிறது.

என்னோடு வேலை செயபவர்களில் ஒரு போலந்து நாட்டுப் பெண்ணின்
பிறந்தநாளும் அவளை விட பத்து வயது குறைந்த யேர்மனிப் பெண்ணின் பிறந்தநாளும் யூன் 18ம் 19ம் திகதிகளில். பெயர்களும் இருவருக்கும் ஒன்றே(கோர்னெலியா)
இருவரின் பிள்ளைகளின் பெயர்களும் நத்தலியா.

போலந்துப் பெண்ணின் மகளின் பிறந்தநாள் யேர்மனியப் பெண்ணின் பிறந்தநாளன்று.
இதே போல் யேர்மனியப் பெண்ணின் மகளின் பிறந்தநாள் போலந்துப் பெண்ணின் பிறந்தநாளன்று.
இரு மகள்களுமே போனவருடம் தமது 18வது பிறந்தநாட்களைக் கொண்டாடினார்கள்.

இந்த ஒற்றுமைகளாலேயே இவ்விரு பெண்களும் குடும்ப நட்பாகி விட்டார்கள்.
இத்தனைக்கும் இவர்கள் இருவரும் 5 வருடங்களின் முன்தான் ஒருவரையொருவர் முதன்முறையாகச் சந்தித்துக் கொண்டார்கள்.Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1107974109333721312005-02-09T19:35:00.000+01:002005-02-09T19:35:00.000+01:00chandravathanaa,
en muthal magaLin DOB 26 OCT
en ...chandravathanaa,

en muthal magaLin DOB 26 OCT
en manaiviyin DOB 27 Jan
ennutaiyathu 28 Nov

en iraNtAvathu magaL 25 Dec-il piRanthirunthAl, sariyAka amainthirukkum!
AnAl, avaL piRanthathO 7th Jan, 13 days LATER :-)
enna seyvathu?

enRenRum anbudan
BALAAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1107959768742305422005-02-09T15:36:00.000+01:002005-02-09T15:36:00.000+01:00சந்திரா ! என் 2 வது மகனும், என் பெண்ணும் ஒரு தேதிய...சந்திரா ! என் 2 வது மகனும், என் பெண்ணும் ஒரு தேதியில் பிறந்தவர்கள். 5 வருட இடைவெளியில்...இத்தனைக்கும் நான் கணக்கில் மக்கு !
Raviaa | Email | 02.09.05 - 1:42 pm | #Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1107959736898034972005-02-09T15:35:00.001+01:002005-02-09T15:35:00.001+01:00appadiya :-()
sajee | Email | 02.09.05 - 12:27 pm ...appadiya :-()
sajee | Email | 02.09.05 - 12:27 pm | #Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1107959713844953522005-02-09T15:35:00.000+01:002005-02-09T15:35:00.000+01:00சந்திரா, நானும் என் அண்ணன் மகளும் பிறந்த தேதி மே 1...சந்திரா, நானும் என் அண்ணன் மகளும் பிறந்த தேதி மே 16. அதே அண்ணனும், என் மகனும் பிறந்த தேதி ஆகஸ்ட் 16.
உஷா
Ramachandranusha | Email | 02.09.05 - 7:52 am | #Anonymousnoreply@blogger.com