tag:blogger.com,1999:blog-5615464.post110824865061715511..comments2023-11-02T12:01:14.589+01:00Comments on Manaosai: அமிழ்ந்த காதல்Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5615464.post-1108286298909614502005-02-13T10:18:00.000+01:002005-02-13T10:18:00.000+01:00மிகவும் நன்றி மீனா.
சிலரின் பதில்களில் மனதைத் தழுவ...மிகவும் நன்றி மீனா.
சிலரின் பதில்களில் மனதைத் தழுவும் ஒரு வித இதம் இருக்கும்.
எப்போதுமே உங்கள் பதில்களில் அப்படித்தான் உணர்கிறேன்.

அந்தப் பெயர். இது என்னிடம் அடிக்கடி ஏற்படும் தவறு.
நான் எழுதுவதெல்லாமே எனக்கோ அல்லது என்னைச் சுற்றியொ நடந்த உண்மையின் புனைவுகள் என்பதால் சில சமயங்களில் உண்மையான பெயர்களும் என் கதைகளுக்குள் புகுந்து விடுகின்றன.

இது 30வருடங்களுக்கு முந்திய நிகழ்வானாலும் மனதின் ஓரத்தில் இருந்து கொண்டு அடிக்கடி என்னைத் தொந்தரவு படுத்தும் நினைவு. நேற்று எழுதி விட்டேன். இனி சற்று இந்த நினைவிலிருந்து விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கை.Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1108262155862020902005-02-13T03:35:00.000+01:002005-02-13T03:35:00.000+01:00அன்பினிய சந்திர...,
அப்பாடி.. மனதிற்குள் நீங்கள் ...அன்பினிய சந்திர...,
அப்பாடி.. மனதிற்குள் நீங்கள் அறியாமல் உங்களின் ஒவ்வொரு
பதிவிற்கும் பின்னூட்டம் எழுதிக் கொண்டிருந்தவள் இன்று ஒருவழியா
நேரடியாவே வந்துவிட்டேன் மதியிடம் கூட இது குறித்து(பிரமித்து)
சொல்லியிருக்கிறேன்.

எல்லாப் பதிவுகளையும் இல்லாவிட்டாலும் எனக்குப் பிடித்தவற்றை
படித்து வருகிறேன் புகைப்பட ஆல்பம்கூட எப்பவோஓஓஓஒ
பார்த்துவிட்டேன் அத்தனையும் நன்று!

அன்பு
மீனா.

அப்புறம் சந்திர இந்தக் கதையின் கதாநாயகி கோகிலாதானே?
ஒரு இடத்தில் தேவகியென்று குறிப்பிட்டுள்ளீர்கள்.meenamuthuhttps://www.blogger.com/profile/09937347927343587891noreply@blogger.com