tag:blogger.com,1999:blog-5615464.post111348273531258336..comments2023-11-02T12:01:14.589+01:00Comments on Manaosai: அவளை மாதிரிச் சிரியன்Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5615464.post-1113805661366169962005-04-18T08:27:00.000+02:002005-04-18T08:27:00.000+02:00ரவியா, பாலு மணிமாறன், பாலாஉங்கள் மூவரது கருத்துக்க...ரவியா, பாலு மணிமாறன், பாலா
உங்கள் மூவரது கருத்துக்களுக்கும் நன்றி.

பாலு மணிமாறன்
இதுதான் பெரும்பாலான சமயங்களிலுள்ள நடைமுறை என எடுத்துக் கொள்ளலாம்.
தமது மனைவியர் மற்றவர்களுடன் சிரித்துப் பேசினால் மனசு பொறுக்காத எத்தனையோ கணவன்மார்
மற்றவர்களது மனைவியருடன் சிரித்துப் பேசுவதும் அவர்கள் கலகலப்பாக மற்றவர்களுடன் பழகக் கூடியவர்கள் என்று
பாராட்டுவதும் மிகச் சாதாரணமான நடைமுறை.

தமது மனைவியரை யாரும் பார்க்கக் கூடாது என்று நினைக்கும் கணவன்மார்கள் மற்றவர்களது மனைவியரைத் தப்பான கண்ணோடு பார்ப்பார்கள். இன்னொரு கணவனுக்குப் பிடிக்காத விடயத்தைச் செய்கிறோமேயென்ற சிந்தனை சற்றேனுமின்றி.Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1113497555557619722005-04-14T18:52:00.000+02:002005-04-14T18:52:00.000+02:00chandravathana,AnAlum romba eLLal thAn ungkaLukku ...chandravathana,

AnAlum romba eLLal thAn ungkaLukku :))

enRenRum anbudan
BALAenRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1113485847036780762005-04-14T15:37:00.000+02:002005-04-14T15:37:00.000+02:00இதுவும் ஒரு பார்வை என்று எடுத்துக்கொள்வதா .. இல்லை...இதுவும் ஒரு பார்வை என்று எடுத்துக்கொள்வதா .. இல்லை.. இதுதான் பெரும்பாலானவர்களில் வாழ்க்கை என்று எடுத்துக் கொள்வதா... என்ன சொல்றீங்கோ? :)))பாலு மணிமாறன்https://www.blogger.com/profile/08636592439284601090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1113483339759338612005-04-14T14:55:00.000+02:002005-04-14T14:55:00.000+02:00//அவளுக்குத்தானே கல்யாணமே நடக்கேல்லைப் போல எண்டு ச...//அவளுக்குத்தானே கல்யாணமே நடக்கேல்லைப் போல எண்டு சொல்லுறன்//

Superரவியாhttps://www.blogger.com/profile/01805778685530546612noreply@blogger.com