tag:blogger.com,1999:blog-5615464.post111732474889488604..comments2023-11-02T12:01:14.589+01:00Comments on Manaosai: ஓரு பேப்பர் - 23Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-5615464.post-1117545445482623712005-05-31T15:17:00.000+02:002005-05-31T15:17:00.000+02:00மதி பிரசுரமான ஆக்கங்களுக்குரிய எல்லோருக்கும் அவர்க...மதி
பிரசுரமான ஆக்கங்களுக்குரிய எல்லோருக்கும் அவர்கள் பேப்பரை அனுப்புவார்கள் என்று நான் எண்ணவில்லை. ஏனெனில் ஒவ்வொரு நாட்டுக்குமான அஞ்சல் செலவைச் சமாளிக்குமளவுக்கு முன்னேறி விட்டார்களா என்பது கேள்விக்குறி.

ஜோசெப்
ஒரு பேப்பரை நிறுத்துமளவுக்கு அவர்கள் விமர்சனங்களைப் பார்த்து பயப்படக் கூடிய ஆட்கள் இல்லையென்றே நம்புகிறேன்.

anonym
மற்றும் வசந்தனும் சயந்தனும் ஒரே நபர்களா?Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1117545368896169772005-05-31T15:16:00.000+02:002005-05-31T15:16:00.000+02:00This comment has been removed by a blog administrator.Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1117530786451043602005-05-31T11:13:00.000+02:002005-05-31T11:13:00.000+02:00அந்தப் பேப்பரிலை அப்பிடி என்னதான் இருக்கு?அந்தப் பேப்பரிலை அப்பிடி என்னதான் இருக்கு?Oodamhttps://www.blogger.com/profile/13481856415137674173noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1117528555180491292005-05-31T10:35:00.000+02:002005-05-31T10:35:00.000+02:00அவுஸ்ரேலியாவிலும் யாரோவாம்.. நம்ம வசந்தனா அல்லது ச...அவுஸ்ரேலியாவிலும் யாரோவாம்.. நம்ம வசந்தனா அல்லது சயந்தனா அல்லது ரண்டுமே தானா :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1117522449155202632005-05-31T08:54:00.000+02:002005-05-31T08:54:00.000+02:00ஜோசெப் நானும் அந்தப் பேச்சாளர் யாராயிருக்கும் என ய...ஜோசெப்
நானும் அந்தப் பேச்சாளர் யாராயிருக்கும் என யோசித்தேன்.
நிட்சயமாய் அது நானில்லை. எனக்கும் பேச்சுக்கும் வெகுதூரம்.
அது போக பேப்பருக்கு ஏன் பேச்சாளர்.? எழுத்தாளரரெல்லோ வேணும்.Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1117467543946106512005-05-30T17:39:00.000+02:002005-05-30T17:39:00.000+02:00இறுதியாக எல்லோரும் கொடுக்கின்ற அழுத்தத்தினால் அந்த...இறுதியாக எல்லோரும் கொடுக்கின்ற அழுத்தத்தினால்
அந்த "ஒசிப்பேப்பர்" நிறுத்தப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றே தோன்றுகிறது
josephAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1117384800176937382005-05-29T18:40:00.000+02:002005-05-29T18:40:00.000+02:00'ஒரு பேப்பர்'இல் இணையத்தில், வலைப்பதிவுகளில் எழுது...'ஒரு பேப்பர்'இல் இணையத்தில், வலைப்பதிவுகளில் எழுதுபவர்களின் ஆக்கங்களை பதிப்பிக்கிறார்கள். நல்ல விதயம். எழுதியவர்களிடம் முதலில் அனுமதி கேட்டதில்லை என்றாலும் இப்போது கேட்டே பதிக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அவர்களுக்கெல்லாம் பத்திரிகை அனுப்பி வைக்கிறார்களா? சந்திரவதனா இதைக் கொஞ்சம் விசாரியுங்களேன் ப்ளீஸ்.

-மதிமதி கந்தசாமி (Mathy Kandasamy)https://www.blogger.com/profile/04291080419734630527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1117367639135919262005-05-29T13:53:00.000+02:002005-05-29T13:53:00.000+02:00from Josephஎல்லாம் சரி! பேச்சாளர் பெண்மணி ஜேர்மனிய...from Joseph

எல்லாம் சரி!
பேச்சாளர் பெண்மணி ஜேர்மனியில் இருக்கிறா என்று போட்டு இருக்கிறார்களே அது யார் நீங்களோ?!?
http://www.orupaper.com/issue23/pages_K__6.pdfAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1117356798404027682005-05-29T10:53:00.000+02:002005-05-29T10:53:00.000+02:00விஜய் இணையத்தில் எத்தனைதான் குவிந்திருந்தாலும்கையி...விஜய்
இணையத்தில் எத்தனைதான் குவிந்திருந்தாலும்
கையில் ஒரு பேப்பரை வைத்துப் படிப்பது போல வருமா?

இரவு படுக்கையில் சரிந்த படியே வாசிப்பதில் ஒரு தனி சுவாரஸ்யம் இருக்கிறதே!
இவரும் அந்த ரகம்தான்.Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1117328114454051802005-05-29T02:55:00.000+02:002005-05-29T02:55:00.000+02:00சந்திரவதனா, அவரை நேரடியாக http://www.orupaper.com ...சந்திரவதனா, அவரை நேரடியாக http://www.orupaper.com கூட போய் வாசிக்கச் சொல்லலாமே?Vijayakumarhttps://www.blogger.com/profile/17890411599254728203noreply@blogger.com