tag:blogger.com,1999:blog-5615464.post111866687268173472..comments2023-11-02T12:01:14.589+01:00Comments on Manaosai: புத்தகங்களோடு...2Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-5615464.post-3691333243785900402007-06-13T12:55:00.000+02:002007-06-13T12:55:00.000+02:00//.சு நல்லபெருமாள் எழுதிய கல்லுக்குள் ஈரம் கல்கியி...//.சு நல்லபெருமாள் எழுதிய கல்லுக்குள் ஈரம் கல்கியில் தொடராக வந்தது//

சு நல்லபெருமாள் interview

r.s.nallaperumal interviewசின்னக்குட்டிhttps://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1118668683861015282005-06-13T15:18:00.000+02:002005-06-13T15:18:00.000+02:00உண்மைதான் சுரேஷ் கண்ணன். அவர்கள் மறக்க முடியாத பாத...உண்மைதான் சுரேஷ் கண்ணன்.
அவர்கள் மறக்க முடியாத பாத்திரங்கள்தான்.
பதினைந்து தடவைகள் படித்தீர்களா...? நானும் பல புத்தகங்களை இரண்டு, மூன்று, நான்கு தடவைகள் என்று படித்திருக்கிறேன்.
எனது தங்கையின் நிழல்கள் சிறுகதைத் தொகுப்பைத் தவிர வேறு எதையும் 15முறை படிக்கவில்லை.

ஆனால் இப்புத்தகங்கள் எல்லாம் மீண்டும் எனக்குக் கிடைக்குமாயின் அத்தனையையும் வாசிக்க முயற்சிப்பேன்.Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1118667819074992982005-06-13T15:03:00.000+02:002005-06-13T15:03:00.000+02:00////ரா.சு நல்லபெருமாள் எழுதிய கல்லுக்குள் ஈரம் கல்...////ரா.சு நல்லபெருமாள் எழுதிய கல்லுக்குள் ஈரம் கல்கியில் தொடராக வந்தது. அம்மா சேர்த்து புத்தகமாகக் கட்டி வைத்திருந்தா///////

நான் என் புத்தகப்பதிவில் எழுத மறந்து விட்ட பல விடயங்களில் இந்த நாவலும் ஒன்று. எட்டாவதோ ஒன்பதாவதோ படித்துக் கொண்டிருக்கிருந்த போது இந்த பைண்டு நாவல் எப்படியோ எங்கள் வீட்டுக்குள் வந்து அடைக்கலமாகியது. குறைந்தது பதினைந்து தடவையாவது படித்திருப்பேன். ரங்கமணி, திரிவேணி, தீட்சிதர், வெங்கி, சாந்தி, என்று இன்னும் மறக்க முடியாத பாத்திரங்கள். ......பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.com