tag:blogger.com,1999:blog-5615464.post113109949657406213..comments2023-11-02T12:01:14.589+01:00Comments on Manaosai: கேள்வி நேரம் - 1Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-5615464.post-1131230528522096002005-11-05T23:42:00.000+01:002005-11-05T23:42:00.000+01:00jsriஜானகி பாடிய முதற்பாடல் பேதை என் ஆசை பாழானதோ......jsri
ஜானகி பாடிய முதற்பாடல் பேதை என் ஆசை பாழானதோ...
உங்கள் மூன்றாவது பதில் சரி.

தருமி
முதற்படம் பாலராஜன் கீதா சொன்ன "விதியின் விளையாட்டு."

பாலராஜன் கீதா
விதியின் விளையாட்டு படம் வெளிவரவில்லை என்பது எனக்குப் புதிய தகவல்.
நன்றி

ரஜனி ராம்கி
முயற்சிக்கிறேன்.

jsri, தருமி, ரஜனி ராம்கி, பாலராஜன் கீதா
பதில் தந்த அனைவருக்கும் நன்றி.Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1131104309419100112005-11-04T12:38:00.000+01:002005-11-04T12:38:00.000+01:00Youthful questions please! :-)Youthful questions please! :-)ஜெ. ராம்கிhttps://www.blogger.com/profile/11421577740480677744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1131101579495183542005-11-04T11:52:00.000+01:002005-11-04T11:52:00.000+01:00ஜானகி அம்மா முதன்முதலில் பாடிய பாடல் பெயர் தெரியவி...ஜானகி அம்மா முதன்முதலில் பாடிய பாடல் பெயர் தெரியவில்லை ஆனால் திரைப்படத்தின் பெயர் விதியின் விளையாட்டு. ஆனால் அந்தப்படம் வெளியிடப்படவேயில்லை.(அதுதான் விதியின் விளையாட்டோ?:-))

அவருக்கு விருது வழங்கப்பட்டது செந்தூரப்பூவே பாட்டிற்காகா - திரைப்படம் பதினாறு வயதினிலேபாலராஜன்கீதாhttps://www.blogger.com/profile/05890066914744436629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1131101505525464892005-11-04T11:51:00.000+01:002005-11-04T11:51:00.000+01:00முதல் படம்:பாதை தெரியுது பார்...?முதல் படம்:
பாதை தெரியுது பார்...?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1131101307600008302005-11-04T11:48:00.000+01:002005-11-04T11:48:00.000+01:00நன்றி jsriதிரைப்படம் எது என்று எழுத நினைத்துக் கொண...நன்றி jsri
திரைப்படம் எது என்று எழுத நினைத்துக் கொண்டு பாடல் எது என்று எழுதி விட்டேன்.
சுட்டிக் காட்டியதற்கு நன்றி.Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com