tag:blogger.com,1999:blog-5615464.post113405350981261648..comments2023-11-02T12:01:14.589+01:00Comments on Manaosai: அப்ப... பிரச்சனை...? (பெண்மனசு - 5)Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5615464.post-1135751023876335402005-12-28T07:23:00.000+01:002005-12-28T07:23:00.000+01:00நன்றி உஷாநன்றி உஷாChandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1134735040147273342005-12-16T13:10:00.000+01:002005-12-16T13:10:00.000+01:00"இப்படித்தான் எல்லாக் கணவன்மார்களும் என்று சொல்ல ம..."இப்படித்தான் எல்லாக் கணவன்மார்களும் என்று சொல்ல முடியாது. பெரும்பாலானவர்கள் இப்படித்தான்என்பதை மறுக்கவும் முடியாது.''
:-)))))))))))))))))))))))))ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1134725222366268322005-12-16T10:27:00.000+01:002005-12-16T10:27:00.000+01:00தம்பிபெயரைக் குறிப்பிட்டால் என்ன...?அனேகமான வீடுகள...தம்பி
பெயரைக் குறிப்பிட்டால் என்ன...?

அனேகமான வீடுகளில் நடக்கும் பிரச்சனைகளில் ஒன்றுதான் இது.
கணவன்மார் எங்கு சுற்றி விட்டு வந்தாலும் தாம் வீட்டுக்கு வரும்போது மனைவி வீட்டிலேயே நிற்க வேண்டுமென்று நினைப்பார்கள். மனைவி வெளியில் போய் விட்டு வரத் தாமதமானால் அவளைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்திக் கேள்விகள் கேட்பார்கள். தனிமையில் வெந்து விட்டதாக அழுது வடிவார்கள். அதே நேரம் தாம் அவ்வளவு நேரம் வெளியில் நிற்கும் போது, மனைவி எத்தகைய தனிமையில் வெந்திருப்பாள் என்று எண்ணிப் பார்க்கத் தவறி விடுவார்கள்.

மனைவி வீட்டிலே இருக்க வேண்டும் என்று நினைக்கும் கணவன்மார்கள் தாம் வீட்டில் நிற்கும் நேரத்தில் கூட அவளோடு தமது நேரத்தைச் செலவழிக்கத் தவறி விடுகிறார்கள்.

இப்படித்தான் எல்லாக் கணவன்மார்களும் என்று சொல்ல முடியாது. பெரும்பாலானவர்கள் இப்படித்தான்என்பதை மறுக்கவும் முடியாது.Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1134132451088808042005-12-09T13:47:00.000+01:002005-12-09T13:47:00.000+01:00அக்கா, இது எங்கட வீட்டு கதையோஅக்கா, இது எங்கட வீட்டு கதையோAnonymousnoreply@blogger.com