tag:blogger.com,1999:blog-5615464.post5250427669514065255..comments2023-11-02T12:01:14.589+01:00Comments on Manaosai: நானும் இணையமும்Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5615464.post-47573145555933120392009-09-21T07:00:31.355+02:002009-09-21T07:00:31.355+02:00மதுவதனன், மயூரன், உஷா, திருமதி தேவ், டி.சே, டொக்டர...மதுவதனன், மயூரன், உஷா, திருமதி தேவ், டி.சே, டொக்டர் முருகானந்தம், மலைநாடான்
அனைவருக்கும் நன்றி.

டி.சே, டொக்டர் முருகானந்தம், மலைநாடான் நீங்கள் மூவரும் எழுத முடிந்தால் எழுதுங்கள்.

நன்றிChandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-33035202920752080102009-09-12T22:09:34.487+02:002009-09-12T22:09:34.487+02:00சந்திர வதனா!
அழைப்புக்கு நன்றி. தாமதமாகவே அறிந்து ...சந்திர வதனா!
அழைப்புக்கு நன்றி. தாமதமாகவே அறிந்து கொண்டேன். நினைவுகளை மீள் பதிய நிச்சயம் முயற்சிக்கின்றேன். சற்றுப் பொறுங்கள்மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-83851468329110757872009-09-01T17:26:12.651+02:002009-09-01T17:26:12.651+02:00மிக அழகாகவும் சுவார்ஸமாகவும் உங்கள் வலைப்பதிவு அன...மிக அழகாகவும் சுவார்ஸமாகவும் உங்கள் வலைப்பதிவு அனுபவங்களைச் சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

எனது அனுபவங்களை எழுத அழைத்திருக்கிறீர்கள்.

மிக்க நன்றி.
வேறு சற்று அலுவல்கள் காத்து நிற்கின்றன. துடிந்ததும் எழுதுகிறேன்.Muruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-20375058756837796762009-09-01T00:14:02.949+02:002009-09-01T00:14:02.949+02:00அன்பின் சந்திரவதனா,
அழைத்தமைக்கு நன்றி. திண்ணை/பத...அன்பின் சந்திரவதனா,
அழைத்தமைக்கு நன்றி. திண்ணை/பதிவுகள் விவாதக்களத்தில் எழுதியன் தொடர்ச்சியில் வலைப்பதிய வந்தேன் என்பதைத் தவிர குறிப்பிடும்படியாக இதுகுறித்துச் சொல்ல எதுவுமில்லை. நினைவில் வேறு எதுவும் வந்தால் விரிவாக எழுத முயற்சிக்கின்றேன். அழைப்புக்கு மீண்டும் நன்றி.

அன்புடன்,
டிசேDJnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-75706098191971690132009-08-31T15:59:27.096+02:002009-08-31T15:59:27.096+02:00நீங்கள் சொல்லியிருக்கும் தகவல்களைப் பார்த்தால் இன்...நீங்கள் சொல்லியிருக்கும் தகவல்களைப் பார்த்தால் இன்றைக்கு வலைபதிவு எழுதுவது என்பது வெகு எளிதான சமாச்சாரம் மட்டும் அல்ல...தமிழில் இப்படி பலர் எழுத சிலர் வெகு முனைப்போடு செயல் பட்டிருக்கிறார்கள் என்பதும் தெளிவாகிறது.
அத்தகைய நண்பர்களுக்கு மிக்க நன்றிகள்.KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-71498984334415672542009-08-31T15:38:30.155+02:002009-08-31T15:38:30.155+02:00சந்திரா! அந்த நாள் நினைவுகளை அழகாய் கிளறி விட்டீர்...சந்திரா! அந்த நாள் நினைவுகளை அழகாய் கிளறி விட்டீர்கள். நன்றிramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-46849938116244734682009-08-31T10:24:05.079+02:002009-08-31T10:24:05.079+02:00அழைப்பை ஏற்றமைக்கும், பகிர்வுக்கும் நன்றி.
தமிழ் ...அழைப்பை ஏற்றமைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

தமிழ் கணினித் தலைமுறையின் ஆரம்பங்களிலேயே நீங்கள் கணித்தமிழை உள்வாங்கியிருப்பது சிறப்பானது.மு. மயூரன்https://www.blogger.com/profile/11870417341172035660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-34275757220039857132009-08-31T10:00:49.825+02:002009-08-31T10:00:49.825+02:00அப்படியே மயூரனில் பதிவின் மேலுள்ள விளக்கத்தையும் வ...அப்படியே மயூரனில் பதிவின் மேலுள்ள விளக்கத்தையும் விதிமுறைகளையும் இணைத்துவிட்டீர்களானால் இத்தொடர்பதிவு மாற்றமடைவதை சிறிது தடுக்கமுடியும். பதிவிற்கான தெளிவான விளக்கமும் போய்ச் சேரும்.

பிரியமுடன்,
மதுவதனன் மௌ.Mathuvathanan Mounasamy / cowboymathuhttps://www.blogger.com/profile/18308577361489241839noreply@blogger.com