tag:blogger.com,1999:blog-5615464.post5372491408613921300..comments2023-11-02T12:01:14.589+01:00Comments on Manaosai: எனக்குப் பிடித்த ராகங்கள் - 1Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-5615464.post-78066721750364783032016-01-10T02:42:02.123+01:002016-01-10T02:42:02.123+01:00அருமையான தகவல்கள்... interesting... அருமையான தகவல்கள்... interesting... Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-61352491954919558412013-04-11T10:20:23.364+02:002013-04-11T10:20:23.364+02:00மிகவும் நன்றி பாரதிதாசன்!மிகவும் நன்றி பாரதிதாசன்!Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-35417282775346500812013-04-11T00:08:57.659+02:002013-04-11T00:08:57.659+02:00
வணக்கம்!
வலைச்சரம் கண்டேன்! வாழ்த்துக்கள்
வணக்கம்!

வலைச்சரம் கண்டேன்! வாழ்த்துக்கள்http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-39559488064538583922010-11-17T16:36:54.547+01:002010-11-17T16:36:54.547+01:00mannikkavum. Minsara poove is not in Vasantha. It ...mannikkavum. Minsara poove is not in Vasantha. It is based on Sivaranjani.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-471197769362254892010-10-19T11:26:55.958+02:002010-10-19T11:26:55.958+02:00சுவையான குறிப்புகள். நன்றிசுவையான குறிப்புகள். நன்றிMuruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-82201886423471583302010-10-19T10:27:21.459+02:002010-10-19T10:27:21.459+02:00Super! Please continue.
:) Vasantha is my favorite...Super! Please continue.
:) Vasantha is my favorite Raagam too.Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-45028019660345215122010-10-19T07:19:06.986+02:002010-10-19T07:19:06.986+02:00அகிலன்,
நேற்று சந்திராவும், உமா வரதராஜனும் ராஜபார்...அகிலன்,
நேற்று சந்திராவும், உமா வரதராஜனும் ராஜபார்வையில் இடம் பெற்ற அழகே... பாடல் பற்றி Facebook இல் கதைத்துக் கொண்டிருந்தார்கள். அதன் போது அந்தி மழை.. பற்றியும் கதைத்தார்கள். நான் பொதுவில் பாடலைக் கேட்டு ரசிப்பதோடு நின்று விடுவேன். நேற்று சந்திராவின் இணைப்பினூடு அந்திமழையையும் பார்த்து ரசிக்கத் தோன்றியது. அப்போது ´எப்படி ஒரு கண் தெரியாதவனால் இப்படி வர்ணிக்க முடியும்` என்ற யோசனை என்னுள்ளும் எழுந்தது. ஆனாலும் பாட்டை மிகவும் ரசித்தேன். பின்னர்தான் உங்கள் கட்டுரையை எனது தளத்தில் வலையேற்றுவதற்காக நிதானமாக வாசித்து ஒவ்வொரு பாடலாகக் கேட்டு ரசித்தேன். நீங்களும் வைரமுத்துவின் வரிகள் ஏற்படுத்திய சர்ச்சை பற்றிக் குறிப்பிட்டுள்ளீர்கள்.

இருந்தாலும் ஒவ்வொரு பாடலும், பழையதும் கூட நீங்கள் குறிப்பிட்டது போன்ற ஒற்றுமையை மட்டுமன்றி மிகவும் ஈர்ப்புத்தன்மையுடன் அழகாக அமைந்த பாடல்கள். தொடர்ந்தும் எழுதுங்கள்.Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-55225579657157677652010-10-19T07:17:11.955+02:002010-10-19T07:17:11.955+02:00நன்றி சந்திரா & உமாவரதராஜன்.நன்றி சந்திரா & உமாவரதராஜன்.Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-86981332713540594072010-10-19T07:15:17.198+02:002010-10-19T07:15:17.198+02:00Uma Varatharajan October 19 at 3:35am Reply ...Uma Varatharajan October 19 at 3:35am Reply • Report

சாதாரண ரசிகன் நிலையில் இருந்து எழுதப் படும் தன்னடக்கமான குறிப்புகள்.தொடர்ந்து படிக்க ஆவலாயுள்ளேன்.
----உமாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-52861346564331343732010-10-19T07:14:41.771+02:002010-10-19T07:14:41.771+02:00Chandra Ravindran October 19 at 2:56am Reply ...Chandra Ravindran October 19 at 2:56am Reply • Report

It is Beautiful.....

Chandra RavindranAnonymousnoreply@blogger.com