ஜெயந்தியும் பாலாவும் என்னையும் புத்தக விளையாட்டுக்கு அழைத்திருக்கிறார்கள். நன்றி ஜெயந்தி. நன்றி பாலா.
இன்று எழுத முடியும் போலத் தெரியவில்லை. நேரம் பிரச்சனையாயிருக்கிறது.
தங்கமணி போல அழகாக எழுத முடியாவிட்டாலும் எனக்குப் பிடித்த புத்தகங்களையாவது நாளை வந்து எழுதுகிறேன்.
அது வரைக்கும் சிறிதாய்...
ஏமாற்றம் ஒவ்வொரு பக்கமாகத்தானே
புரட்டிப் புரட்டி உன்னைப் படித்தேன்
எப்படி மறைத்தாய்
உனது அந்தப் பக்கங்களை...?