ஊடறு, பெண்கள் சந்திப்பு மலர்... என்று பெண்களின் ஆக்கங்களை, பெண்களுடன் சேர்ந்து, அழகான முறையில் தொகுத்து வெளியிட்ட றஞ்சி தற்போது
பெண்குரல் அவிழ்க்கும் இணைய இதழ் ஒன்றையும் ஆரம்பித்துள்ளார். கதை கவிதை கட்டுரை ஓவியம்... என்று அழகாக மலர்ந்துள்ளது. பாருங்கள்.