Sunday, July 03, 2005

ஒரு பேப்பர்-26 இணையத்தில்


சுனாமி அனர்த்தத்தை மையமாகக் கொண்ட, நர்மதா நவீந்திரனின் ஓவியத்தை முகப்புப் படமாகக் கொண்டு, 26வது ஒரு பேப்பர் இணையத்தில் வெளி வந்துள்ளது.