Wednesday, February 09, 2005

தத்துவம்


"உன்னைக் கொடு
என்னைத் தருவேன்"
காதலிக்கையில்

"உன்னைக் கட்ட
என்ன தருவாய்"
கல்யாணத்தில்

"உன்னைக் கட்டி
என்ன கண்டேன்"
தொடரும் வாழ்வில்

3 comments:

  1. nallayirukee
    sajee | Email | 02.09.05 - 12:28 pm |

    ReplyDelete
  2. Hope this poem is not the result of "PERSONAL EXPERIENCE" :-))
    enRenRum anbudan
    BALA

    ReplyDelete
  3. //"உன்னைக் கட்டிஎன்ன கண்டேன்"தொடரும் வாழ்வில்//

    :D :D
    Raviaa | Email | 02.09.05 - 5:24 pm | #

    ReplyDelete