Monday, September 19, 2005

ஜேர்மனியின் Chancellor யார்...?


ஜேர்மனியின் Chancellor யார் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.
நேற்றைய தேர்தல் முடிவுகள்

1 comment:

  1. வணக்கம் மதன்.
    நான் நலம்.

    ஜேர்மனியின் Chancellor ஆக Angela Merkel வந்தால் ஜேர்மன் வாழ் தமிழர்களின் அரசியல் நிலவரங்களில் மட்டுமல்ல, மற்றைய வெளி நாட்டவர்களின் நிலைமைகளிலும் மாற்றங்கள் ஏற்படும்.

    ReplyDelete