விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.பரிசாக நீங்கள் விரும்பிய ஒரு பாடல் தரப்படும்.நீங்கள் விரும்பிய பாடல் இல்லாவிட்டால் நான் விருமப்பிய பாடலொன்றைத் தருவேன்.ஜானகி முதல் முதல் பாடிய திரைப்படம் எது?
ஜானகி பாடிய முதற் பாடல் எது?
ஜானகிக்கு விருது வாங்கிக் கொடுத்த திரைப்படம் எது?
நன்றி jsri
ReplyDeleteதிரைப்படம் எது என்று எழுத நினைத்துக் கொண்டு பாடல் எது என்று எழுதி விட்டேன்.
சுட்டிக் காட்டியதற்கு நன்றி.
முதல் படம்:
ReplyDeleteபாதை தெரியுது பார்...?
ஜானகி அம்மா முதன்முதலில் பாடிய பாடல் பெயர் தெரியவில்லை ஆனால் திரைப்படத்தின் பெயர் விதியின் விளையாட்டு. ஆனால் அந்தப்படம் வெளியிடப்படவேயில்லை.(அதுதான் விதியின் விளையாட்டோ?:-))
ReplyDeleteஅவருக்கு விருது வழங்கப்பட்டது செந்தூரப்பூவே பாட்டிற்காகா - திரைப்படம் பதினாறு வயதினிலே
Youthful questions please! :-)
ReplyDeletejsri
ReplyDeleteஜானகி பாடிய முதற்பாடல் பேதை என் ஆசை பாழானதோ...
உங்கள் மூன்றாவது பதில் சரி.
தருமி
முதற்படம் பாலராஜன் கீதா சொன்ன "விதியின் விளையாட்டு."
பாலராஜன் கீதா
விதியின் விளையாட்டு படம் வெளிவரவில்லை என்பது எனக்குப் புதிய தகவல்.
நன்றி
ரஜனி ராம்கி
முயற்சிக்கிறேன்.
jsri, தருமி, ரஜனி ராம்கி, பாலராஜன் கீதா
பதில் தந்த அனைவருக்கும் நன்றி.