நமக்குள் இருக்கும் நோய் எதிர்ப்புச் சக்தியின் அளவை அதிகரிக்கும் திறன் தாம்பத்ய உறவுக்கு இருக்கிறது என்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள் மருத்துவர்கள். சமீபத்தில் இது விஞ்ஞானபூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழகத்தின் பிரபல செக்ஸாலஜிஸ்டான டாக்டர் நாராயண ரெட்டி என்ன சொல்கிறார்
பாருங்கள்...
மத்திய வயது தம்பதியர் கண்டிப்பாக படிக்க வேண்டியது. நம்ம ஊரில் ஒரு வயசுக்குமேல் செக்ஸ் என்பதே தவறு என்ற கண்ணோட்டத்துடன் அலையும் தன்மையால்தான் ஏகப்பட்ட டிப்ரெஷன். அதை ஒரு பெளதீக, வேதியல் தேவையாக உணரவேண்டும். நல்ல சுட்டி!
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteநன்றி தானு
ReplyDeleteஎனக்கும் அடிக்கடி என் மனைவியோடு உடலுறவு கொள்ள ஆசை. ஆனால் வயதாகிவிட்டபடியால் சரிவரக் கிளம்ப மாட்டேன் என்கிறது. அதுதான் பிரச்னை!
ReplyDelete