Wednesday, January 04, 2006

புது வருட வாழ்த்துக்கள்(Australiaவிலிருந்து)


அனைவருக்கும் இனிய புது வருட வாழ்த்துக்கள்.
இவ் வருடம் எனக்கு ஆகாயத்தில்தான் பிறந்தது.

7 comments:

  1. வதனா,

    ஆஸ்தராலியாவா வந்திருக்கீங்க? அப்ப இங்கே எப்ப வர்றீங்க? பக்கத்துலேதான் இருக்கோம்.

    ReplyDelete
  2. பொத்தாம் பொதுவான உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி அக்கா..

    உங்களுக்கும் குடும்பத்தார்களுக்கும் என் வாழ்த்துக்களை பகிர்க.

    ReplyDelete
  3. வணக்கம் வாங்க வாங்க! உங்களை தென்துருவ வலைப்பதிவர் சங்க ஒஸ்ரேலிய பெரும்பிரிவின் சிட்னி இணைத் தலைமைச் செயலகம் சார்பாக வரவேற்கிறேன். மெல்பேண் தலைமைச் செயலக நண்பர்களும் வாழ்த்துகிறார்கள்.. எங்கு இருக்கிறீர்கள்? சிட்னியா மெல்பேணா? சிட்னியாயின் ஷ்ரேயாவுடன் சேர்ந்து ஒரு மாநாடு போடலாமே!

    ReplyDelete
  4. துளசி
    நியுசிலாந்திலிருக்கும் எனது மாமாவும் உங்களைப் போலத்தான் கேட்கிறார்.
    அடுத்த வருடம் பார்ப்போம்.

    பாலபாரதி
    உங்கள் அன்பான வாழ்த்துக்கு மிகவும் நன்றி.

    சயந்தன்
    பெரிய வாழ்த்தாக இருக்கிறது உங்களது வாழ்த்து. நன்றி
    நான் mellbournஇல.

    ReplyDelete
  5. வாழ்த்துக்களுக்கு நன்றி.

    அவுஸ்திரேலியால எந்த நகரத்தில இருக்கிறீங்க? சிட்னியில என்டா mazhaipenn.shreya(at)gmailஇல் தொடர்பு கொள்ளவும். சயந்தனும் நானும் நீங்களும் சேர்ந்து சந்திப்பம்.

    //சிட்னியாயின் ஷ்ரேயாவுடன் சேர்ந்து ஒரு மாநாடு போடலாமே!//
    சயந்தன் - சிட்னியில நீருந்தானே இருக்கிறீர்? அல்லது வசந்தன் சயந்தனா உருமாறி பின்னூட்டம் போட்டிருக்கிறாரோ? ;O)

    ReplyDelete
  6. சிட்னிக்கு வருவீங்களா?

    ReplyDelete
  7. தங்களின் இல்லத்திலுள்ளோர் அனைவருக்கும் இதயங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete