செண்பகமே செண்பகமே தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே சேர்ந்திருந்தால் சம்மதமே
செண்பகமே செண்பகமே தென்பொதிகை சந்தனமே
உன் பாதம் போகும் பாதை நானும் போக வந்தேனே
உன் மேலே ஆசைப்பட்டு பார்த்துப் பார்த்து நின்னேனே
உன் பாதம் போகும் பாதை நானும் போக வந்தேனே
உன் மேலே ஆசைப்பட்டு பார்த்து பார்த்து நின்னேனே...
more
No comments:
Post a Comment