Monday, July 17, 2006

எனக்குப் பிடித்த ஆறு(6)


1) அன்பு

2) காதல்

3) நட்பு

4) சுதந்திரம்

5) இசை

6) அழகு



ஆறு விளையாட்டுக்கு என்னை அழைத்த
மலைநாடானுக்கும் குமரனுக்கும் நன்றி.

5 comments:

  1. சந்திரவதனா,

    இதான் ஆறா?

    இந்த ஒப்புக்கு சப்பாணி ஆட்டம்தானே வேணாங்கறது. ஒரு நாலு பக்கத்துக்கு போட வேணாமா?

    அன்புடன்
    தம்பி

    ReplyDelete
  2. அம்மாடியோவ்!

    இதெல்லாம் ரொம்ப்பப் பெரிய ஆறுங்கோ.

    அழைப்பை ஏற்று பதிவிட்டதற்கு நன்றி.

    ReplyDelete
  3. ஆஹா
    பிள்ளையார் உலகம் சுற்றின மாதிரி ஆறு போட்டிருக்கிறீர்கள்:-)

    ReplyDelete
  4. சந்திரவதனா,
    இரத்தினச் சுருக்கமான ஓர் "ஆறு" :) விளக்கமாக "ஆறு" போட்டிருந்தால் (என்னைப் போல!) நன்றாக இருக்குமே !

    என்ன, நண்பர்களின் வலைப்பூ சுட்டிகளை நீக்கி விட்டீர்கள் ? உங்கள் வலைப்பூவுக்கு வரும் வாசகர்கள் என் வலைப்பதிவுக்கு வருவதற்கு அது ஒரு வாய்ப்பாக இருந்தது !!! நன்றி.

    என்றென்றும் அன்புடன்
    பாலா

    ReplyDelete
  5. உமா கதிர் (தம்பி), மலைநாடான், கானாபிரபா, பாலா, சிந்தாமணி

    உங்கள் வரவுகளுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

    உமாகதிர்
    எனக்குப் பிடித்தவைகளை ஆறு பக்கத்துக்குள்ளேயே அடக்க முடியுமோ என்று தெரியவில்லை.

    மலைநாடான்
    நீங்கள் அழைத்ததிலிருந்து எனது விருப்பங்களைப் பற்றி யோசித்துப் பார்த்தேன். அது பரந்து விரிந்து போய்க் கொண்டே இருந்தது.
    அதனால்தான் அவைகள் அத்தனையையும் ஓரளவுக்கேனும் அடக்கக் கூடிய இவைகளைத் தேர்ந்தெடுத்தேன். முடியும் போது விரிவாக ஒரு பதிவிடுகிறேன்.

    கானா பிரபா
    நன்றி

    பாலா
    முடிந்தால் விரிவாக என் விருப்பங்களைப் பதிகிறேன்.
    ரெம்பிளேற்றை மாற்றும் எண்ணம் இருந்தது. இது பழைய ரெம்பிளேற் என்பதால் சில குறியீடுகளை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.
    அதனால்தான் நண்பர்களின் பட்டியலையும் வெளியில் எடுத்தேன். சில வலைப்பதிவுகள் 2004க்குப் பின பதியப் படவே இல்லை. அவைகளை நீக்கி புதிய சிலதைச் சேர்த்து மீண்டும் போட்டு விட்டேன். நீங்கள் குறிப்பிடும் வரை அந்தப் பட்டியலில் யாராவது அக்கறை கொள்கிறார்களா என்பதே எனக்குத் தெரியாது.

    ReplyDelete