அலை வந்து கரை சேரும்! மனம் எங்கோ அலை பாயும்!
சந்திரவதனா!ஒரு பாடல் மட்டும் ஞாபகம் இருக்கிறது. நுள்ளுப் பிராண்டு கிள்ளுப் பிராண்டு, கொக்காதலையில் என்ன பூ. முருக்கம்பூ.முருக்கதறிச்சு விளாத்தியடிச்சு நொறுக்கித் திண்ட அவன் யார்?க..ள்..ள..ன்
நன்றி மலைநாடான்
நீங்கள் எழுதியவற்றுள் 3 தெரியவில்லை. ஏனையவையும் பெரிய பாடல்கள் இல்லை. சும்மாதானும் Riddles மாதிரித்தான் சொல்வோம் சிறுவயதில்.காற்றடிக்குது மழையடிக்குது கந்தப்பன் பொண்டிலை தூக்கிக் கொண்டு ஓடுதுமின்னல் பொறிக்குது வெள்ளம் வருகுதுசின்னப்பன் பொண்டிலை அள்ளிக் கொண்டோடுதுஇவை நாட்டுப்புற மருவல்களாகவோ/ திரிபுகளாகக்கூட இருக்கலாம்.
நுள்ளூப்பிராண்டு கிள்ளுப்பிராண்டு கொக்கா தலையிலே என்ன பூ?முருக்கம்பூமுருக்குத்தறிச்ச விழாம்பழத்தை எடுத்துத்தின்ற கள்வன் யார்?அச்சுதன் ( உதாரணம்)அ1 ச்2 சு3 த4 ன்5 ஒவ்வொரு கையையும் குத்தி பெயரின் (எழுத்தின் எண்ணிக்கையால்)எவரில் பெயரில் முடிகிறதோ அவர் கையை திருப்புவார்.திருப்பிய கையில் மறுதடவையும் விளையாட்டு முதலில் இருந்து விளையாடப்படும்.இது எல்லாப்பெண்களும் அறிவார்கள் என்றே நினைக்கிறேன்.
"நுள்ளுப் பிராண்டி கிள்ளுப் பிராண்டி.."இது சரியா? அல்லது"நுள்ளுப் பிராந்து கிள்ளுப் பிராந்து.."சரியா??
சந்திரவதனா!
ReplyDeleteஒரு பாடல் மட்டும் ஞாபகம் இருக்கிறது.
நுள்ளுப் பிராண்டு கிள்ளுப் பிராண்டு, கொக்காதலையில் என்ன பூ. முருக்கம்பூ.
முருக்கதறிச்சு விளாத்தியடிச்சு நொறுக்கித் திண்ட அவன் யார்?
க..ள்..ள..ன்
நன்றி மலைநாடான்
ReplyDeleteநீங்கள் எழுதியவற்றுள் 3 தெரியவில்லை.
ReplyDeleteஏனையவையும் பெரிய பாடல்கள் இல்லை. சும்மாதானும் Riddles மாதிரித்தான் சொல்வோம் சிறுவயதில்.
காற்றடிக்குது மழையடிக்குது கந்தப்பன் பொண்டிலை தூக்கிக் கொண்டு ஓடுது
மின்னல் பொறிக்குது வெள்ளம் வருகுது
சின்னப்பன் பொண்டிலை அள்ளிக் கொண்டோடுது
இவை நாட்டுப்புற மருவல்களாகவோ/ திரிபுகளாகக்கூட இருக்கலாம்.
நுள்ளூப்பிராண்டு கிள்ளுப்பிராண்டு கொக்கா தலையிலே என்ன பூ?
ReplyDeleteமுருக்கம்பூ
முருக்குத்தறிச்ச விழாம்பழத்தை எடுத்துத்தின்ற கள்வன் யார்?
அச்சுதன் ( உதாரணம்)
அ1 ச்2 சு3 த4 ன்5
ஒவ்வொரு கையையும் குத்தி பெயரின் (எழுத்தின் எண்ணிக்கையால்)
எவரில் பெயரில் முடிகிறதோ அவர் கையை திருப்புவார்.
திருப்பிய கையில் மறுதடவையும் விளையாட்டு முதலில் இருந்து விளையாடப்படும்.
இது எல்லாப்பெண்களும் அறிவார்கள் என்றே நினைக்கிறேன்.
"நுள்ளுப் பிராண்டி கிள்ளுப் பிராண்டி.."
ReplyDeleteஇது சரியா? அல்லது
"நுள்ளுப் பிராந்து கிள்ளுப் பிராந்து.."
சரியா??