காதலிக்க நேரமில்லை கனா காணும் காலங்கள் மதுரை சுவாமி ஐயப்பன் சாய்பாபா
இது விஜய் டிவி
ஸ்ரீதேவி தர்மயுத்தம் சுற்றமும் நட்பும் ஜனனம்
இது மெகாடிவி
சந்தனக்காடு - மக்கள் தொலைக்காட்சி
இது தவிர இன்னும் வசந்த் டிவி, ராஜ் டிஜிட்டல் பிளஸ்,விண் டிவி,தமிழன் டிவி, இமயம் டிவி , சேனல்களிலும் மெகாத்தொடர்கள் வருகின்றன அது என்னவென்று விசாரித்ததில் யாருக்குமே தெரியவில்லை
இத்தனை சீரியல்கள் பெயர்களையும் தந்து உதவிய என் தாய்க்கு இந்த பின்னூட்டங்களை சமர்ப்பிக்கிறேன்
எனக்கு தெரிந்த சீரியல்கள் இவைதான். 1. பரமார்த்தகுருவும் சீடர்களும். 2. ரயில் சினேகம் 3. பெண். முன்னது நல்ல காமெடி.குருவாக பிரபாகரன் என்பவர் நடித்ததாக ஞாபகம்.எல்லா வாரமும் விசிஆர்-ல் பதிவு செய்திருந்தேன். இரண்டாவது பாலசந்தர் இயக்கம். நிழல்கள் ரவி, இந்திரா நடித்தது. கதையும் க்ளைமாக்ஸ் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. மூன்றாவது சுகாசினி இயக்கம். ஒவ்வொரு வாரமும் ஒரு பெண்ணுக்கு ஏற்படும் பிரச்னைகளும் அதை அவள் எப்படி சமாளிக்கிறாள் என்று தனிக் கதைகள். இவைஎல்லாமே தூர்தர்ஷ்னில்தான் பார்த்தேன் என நினைக்கிறேன். இப்ப வரும் எந்த சீரியலும் எனக்கு பிடிக்கவில்லை. நான் பார்ப்பதே இல்லை. வீட்டில் தினம் நடக்கும் சண்டைகள்தான் தீம். பேத்திகளூடன் போகோ, கார்டூனில் டாம் அண்ட் ஜெர்ரிதான் பார்ப்பேன்.
மேகலா
ReplyDeleteகஸ்தூரி
செல்லமடி நீ எனக்கு
கோலங்கள்
ஆனந்தம்
திருவிளையாடல்
கலசம்
அரசி
சிவசக்தி
மணிக்கூண்டு
பந்தம்
இதுலாம் சன்டிவி ல வரது மட்டும்தான் இன்னும் ராஜ்,விஜய்,கலைஞர்லாம் இருக்கு, அடுத்த பின்னூட்டத்தில தெரிவிக்கிறேன்
ரேகா ஐபிஎஸ்
ReplyDeleteமஞ்சள் மகிமை
வைர நெஞ்சம்
நம்ம குடும்பம்
கலக்குற சந்துரு
தேன் மொழியாள்
தெக்கத்தி பொண்ணு
இதுலாம் கலைஞர் டிவி
கெட்டி மேளம்
ReplyDeleteவீட்டுக்கு வீடு லூட்டி
திப்பு சுல்தான்
அலைபாயுதே
சிம்ரன் திரை
இதுலாம் ஜெயாடிவில வரது
காதலிக்க நேரமில்லை
ReplyDeleteகனா காணும் காலங்கள்
மதுரை
சுவாமி ஐயப்பன்
சாய்பாபா
இது விஜய் டிவி
ஸ்ரீதேவி
தர்மயுத்தம்
சுற்றமும் நட்பும்
ஜனனம்
இது மெகாடிவி
சந்தனக்காடு - மக்கள் தொலைக்காட்சி
இது தவிர இன்னும் வசந்த் டிவி, ராஜ் டிஜிட்டல் பிளஸ்,விண் டிவி,தமிழன் டிவி, இமயம் டிவி , சேனல்களிலும் மெகாத்தொடர்கள் வருகின்றன அது என்னவென்று விசாரித்ததில் யாருக்குமே தெரியவில்லை
இத்தனை சீரியல்கள் பெயர்களையும் தந்து உதவிய என் தாய்க்கு இந்த பின்னூட்டங்களை சமர்ப்பிக்கிறேன்
நன்றி சொல்வதாக இருந்தால் அவங்களுக்கே சொல்லுங்க
மிகவும் நன்றி அதிஷா.
ReplyDeleteஅம்மாவுக்கு என் பிரத்தியேக நன்றியைத் தெரிவித்து விடுங்கள்.
மிகவும் உதவியாக இருந்தது.
akka Chandravathanaa,
ReplyDeleteplease don't waste your golden time to use to see the waste serial all the serial make people Mad so give away for the tamil serial.
and Really suprise friend Ahathisaa mother's courage watch the serial :-))
bye akka tc
Puduvai siva
எனக்கு தெரிந்த சீரியல்கள் இவைதான்.
ReplyDelete1. பரமார்த்தகுருவும் சீடர்களும்.
2. ரயில் சினேகம்
3. பெண்.
முன்னது நல்ல காமெடி.குருவாக பிரபாகரன் என்பவர் நடித்ததாக ஞாபகம்.எல்லா வாரமும் விசிஆர்-ல் பதிவு செய்திருந்தேன்.
இரண்டாவது பாலசந்தர் இயக்கம். நிழல்கள் ரவி, இந்திரா நடித்தது. கதையும் க்ளைமாக்ஸ் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.
மூன்றாவது சுகாசினி இயக்கம். ஒவ்வொரு வாரமும் ஒரு பெண்ணுக்கு ஏற்படும் பிரச்னைகளும் அதை அவள் எப்படி சமாளிக்கிறாள் என்று தனிக் கதைகள்.
இவைஎல்லாமே தூர்தர்ஷ்னில்தான் பார்த்தேன் என நினைக்கிறேன்.
இப்ப வரும் எந்த சீரியலும் எனக்கு பிடிக்கவில்லை. நான் பார்ப்பதே இல்லை. வீட்டில் தினம் நடக்கும் சண்டைகள்தான் தீம்.
பேத்திகளூடன் போகோ, கார்டூனில் டாம் அண்ட் ஜெர்ரிதான் பார்ப்பேன்.
சகாதேவன்
:-)) ada da da daaaaaaa
ReplyDelete