Tuesday, October 23, 2007

மனஓசை

மனஓசை (சிறுகதைத்தொகுப்பு)
இணையத்தில் நூல் வெளியீடு



ஏதோ ஒரு கணத்தில் எனது படைப்புகளைத் தொகுப்பாக்கி விட வேண்டுமென்ற எண்ணம் தோன்றியது. பத்திரிகைகள், சஞ்சிகைகள், இணையத்தளங்கள்... என்று பிரசுரமாகி விட்ட எனது நூற்றுக்கு மேற்பட்ட படைப்புகளில் 30சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்துத் தொகுக்கும் செயற்பாடு என்பது அவ்வளவு சுலபமானதாக இருக்கவில்லை. பல மணித்துணிகளைச் செலவு செய்ய வேண்டி இருந்தது. என்னைச் சுற்றியுள்ள பலதை மறக்க வேண்டியிருந்தது.

ஆனாலும் இன்று அதை உங்கள் முன்னிலையில் வைக்க முடிந்ததில் மகிழ்ச்சியே.

A Collection of Shotstories
by Chandravathanaa
First Edition: August 2007

தொடர்புகளுக்கு Chandravathanaa
- chandra1200@gmail.com

19 comments :

கானா பிரபா said...

சந்தோசமான செய்தி அக்கா,

இணையத்தில் அறிமுகம் கிட்டியிருக்கின்றது, தனிப்பட நூல் வெளியீடு வைக்கவில்லையா? அப்படி இல்லாவிடில் தேர்ந்தெடுத்த சிறந்த இணைய வலைப்பதிவர் சிலரைக் கொண்டு நூல் பற்றிய பார்வையைக் கொண்டுவரலாமே?

குறிப்பாக உள்ளஙகியிருக்கும் கதைகள், அவை செல்லும் சேதிகள், களம்......

Chandravathanaa said...

நன்றி கானாபிரபா

வெளியீட்டு விழாவின் மேல் எனக்கு அவ்வளவான ஈடுபாடு இல்லை.
நீங்கள் குறிப்பிட்டது போல சிறந்த இணையவலைப்பதிவர்கள் மூலமும், வேறு சில ஆர்வலர்கள் மூலமும்
புத்தகம் பற்றிய பார்வையைக் கொண்டு வர முடியுமா எனப் பார்க்கிறேன்:

அவுஸ்திரேலியாவில்(மெல்பேர்ணில் அல்லது சிட்னியில்) ஒரு வெளியீட்டு விழா செய்வதற்குக் கேட்டுள்ளார்கள். அது சிலசமயம் சாத்தியமாகலாம்.

நளாயினி said...

vaalthukal.

காரூரன் said...

வலயத்தில் பல ஆக்கங்களை தந்துள்ளீர்கள். நிச்சயமாக உங்கள் சிறுகதை தொகுப்பை வாசிக்க மிகவும் ஆர்வமாயுள்ளேன். விமர்சிக்கும் அளவிற்கு வளராவிட்டாலும், வாழ்த்துகின்றேன்.

Kanags said...

வாழ்த்துக்கள் சந்திரவதனா,

சிட்னிக்கு வரும்போது எனக்கும் தெரியப்படுத்துங்கள்.

Anonymous said...

அன்பு சந்திரவதனா

மனமார்ந்த வாழ்த்துகள்

அன்புடன்
மதுமிதா

Compassion Unlimitted said...

Vaazhthukkal...nichayamaga arumaiyaga irukkum..mattravargalayum poi serum bodhu nichhayamaga ungalai ellorum vaazhthu vaargal
nandri
TC
CU

Unknown said...

I really liked ur post, thanks for sharing. Keep writing. I discovered a good site for bloggers check out this www.blogadda.com, you can submit your blog there, you can get more auidence.

சின்னக்குட்டி said...

வாழ்த்துக்கள் சந்திரவதனா

சினேகிதி said...

வாழ்த்துக்கள்!!

jeevagv said...

வாழ்த்துக்கள் மேடம். செய்தி பெருமைப்படச் செய்கிறது!

தமிழன்-கறுப்பி... said...

congartsssss....
valththukkal....
santhosam.....

Anonymous said...

கதைகளைத் தொகுப்பாக்கியது நல்லதொரு விடயம்.
.....
வாழ்த்துக்கள்!

தென்றல் said...

வாழ்த்துக்கள், மேடம்!

(இணையத்தில்) கிடைக்குமிடம்..?

ரசிகன் said...

சந்திரவதனா அக்கா.. ரொம்ப சந்தோஷம்..வாழ்த்துக்கள்.வெளியீட்டு விழா பற்றிய விபரம் ஏதாவது உண்டா?...

ரசிகன் said...

சந்திரவதனி அக்கா..
உங்களுக்கும் ,குடும்பத்தாருக்கும். எனது அன்பு கலந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன் உங்கள் ரசிகன்.

Anonymous said...

சிறிது காலத்துக்கு பிறகு மூனா அவர்களது படங்கள் உருவலாம்னு இந்தப் பக்கமாக வந்தபோதுதான் பார்க்க முடிந்தது.. :)) வாழ்த்துக்கள்!!

இராஜன் முருகவேல்.

Anonymous said...

I have been reading Manaosai and am nearly finished reading it. I thought I let you know so far I am very pleased with it. I must tell you I am very stunned by the cover. Sure you know, in many cases, one shows interest to a book by its cover and this cover is a very appealing one.

It's very difficult to decide whether the artistically work of Munaa compliments the writing of Chandravathanaa or the other way. Whichever way it is, I must confess I am delighted to see a couple with talents complimenting each other's work, exist in our community too.

One can probably hand-pick the Tamil books with covers which attracts you from the first view. And Manaosai is definitely one of them. My wife is not a big fan of Tamil books, but when she saw the book on my night-table she could not resist it and now also reads it. She also was very amazed by the fact that a Tamil book could have so much character to it even before starting to read it. We now discuss each story and I was stunned to realize how different our views are and we came to a conclusion that a man sees the story at a totally different angle than a woman. My wife also quoted that this book is very easy to read and relate to. I must agree with her, it's a very realistic book where you can just go inside the characters.

Both the artists work is excellent. What a combination of a couple and well done on the production of Manaosai to both of them. And can you please let me know where I can get two more copies of Manaosai as my colleagues are interest too.

Thank you,
With regards,

A.Dhaya

Anonymous said...

Acca,

First you excuse for writing in English. My working environment is English.I don't have personal computer and also power&access email.Now we don't have electricity.I hope that you know about wanni situation.

I went through the MANAOSAI.It is really marvellous. I feel that our past lives in point pedro comes front of me. It brakes superstition.

First of all Tamils must have a homeland(Eelam).How our people survive in foreign? How they addict with the western culture?

I dont have much time to write during the office time.So i have finished now.

Vimal
wanni

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite