அலை வந்து கரை சேரும்! மனம் எங்கோ அலை பாயும்!
தகவலுக்கு நன்றி, மிக்க மகிழ்ச்சி. சிந்துநதிக்கு என் வாழ்த்துக்கள். சிந்து மிக அழகு! கண்டிப்பாக வாருங்கள் பேத்தியையும் அழைத்துக்கொண்டு...
சிந்து,நதி ஆகா ஒரு கலாச்சாரப் பின்னணியில் உருவாகிறது உங்கள் குடும்பம்.வாழ்த்துக்கள் பேர்த்திபெற்ற உங்களுக்கும் மகனுக்கும்
Anpu, Eelanathanஉங்கள் வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி. நதியின் அல்பத்தில் உங்கள் வாழ்த்துக்களும் இடம்பெறும். natpudan chandravathanaa
சிந்துவிற்கு என் இனிய நல்வாழ்த்துக்கள்அன்புடன்செல்லி
நன்றி செல்லி.சிந்துவுக்கு 4 வயதாகப் போகிறது.நதிக்கு 3 வயதாகப் போகிறது.இந்தப் பதிவு பழைய பதிவு.எப்படியோ இன்று தமிழ்மணத்தில் முன்னுக்கு வந்து நிற்கிறது.எதுவானாலும் வாழ்த்துக்கு நன்றி.
ஆயிரங்காலத்துப் பயிர். ஆம் அப்படித்தான் அழைக்கவேண்டும் சந்தரவதனா. பூ என்றால் வாடிவிடும் அல்லவா?அற்புதமான காட்சி.வாழ்த்துக்கள். நானும் சில குழந்தைகளுக்கு தகப்பன் என்கிற முறையில் நதிக்கு எனது நல்லாசிகள் உரித்தாகுக. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
Post a Comment
6 comments :
தகவலுக்கு நன்றி, மிக்க மகிழ்ச்சி. சிந்துநதிக்கு என் வாழ்த்துக்கள். சிந்து மிக அழகு! கண்டிப்பாக வாருங்கள் பேத்தியையும் அழைத்துக்கொண்டு...
சிந்து,நதி ஆகா ஒரு கலாச்சாரப் பின்னணியில் உருவாகிறது உங்கள் குடும்பம்.வாழ்த்துக்கள் பேர்த்திபெற்ற உங்களுக்கும் மகனுக்கும்
Anpu, Eelanathan
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி.
நதியின் அல்பத்தில் உங்கள் வாழ்த்துக்களும் இடம்பெறும்.
natpudan
chandravathanaa
சிந்துவிற்கு என் இனிய நல்வாழ்த்துக்கள்
அன்புடன்
செல்லி
நன்றி செல்லி.
சிந்துவுக்கு 4 வயதாகப் போகிறது.
நதிக்கு 3 வயதாகப் போகிறது.
இந்தப் பதிவு பழைய பதிவு.
எப்படியோ இன்று தமிழ்மணத்தில் முன்னுக்கு வந்து நிற்கிறது.
எதுவானாலும் வாழ்த்துக்கு நன்றி.
ஆயிரங்காலத்துப் பயிர். ஆம் அப்படித்தான் அழைக்கவேண்டும் சந்தரவதனா. பூ என்றால் வாடிவிடும் அல்லவா?
அற்புதமான காட்சி.
வாழ்த்துக்கள்.
நானும் சில குழந்தைகளுக்கு தகப்பன் என்கிற முறையில் நதிக்கு எனது நல்லாசிகள் உரித்தாகுக.
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
Post a Comment