T. Nithyakeerthy
04.03.1947 - 15.10.2009)
04.03.1947 - 15.10.2009)
எழுத்தாளர் தெ. நித்தியகீர்த்தி (04.03.1947 - 15.10.2009) தனது தொப்புள் கொடி நாவலை வெளியிட இரண்டு நாட்களே இருக்கையில், அதற்கான வேலைகளை மிகவும் ஆர்வமாகவும், சந்தோசமாகவும் மேற்கொண்டிருந்த வேளையில் மாரடைப்பினால் திடீரென மரணித்து விட்டார்.

எனது கணவரின் சகோதரர், மைத்துனர் என்ற உறவு முறைக்கு அப்பால் ஒரு இலக்கிய நண்பனை இழந்து விட்ட உணர்வுகளோடு...
எழுத்தாளர் தெ. நித்தியகீர்த்தி விக்கிபீடியாவில்
நித்தியகீர்த்தியின் மீட்டாதவீணை நாவல்
நித்தியகீர்த்தியின் சில படைப்புகள்
* Code of Conduct - SHORT STORY
* கன்பரா கண் விழிக்குமா?
* தமிழ் உணர்வு - (சிட்னியில் நடைபெற்ற எழுத்தாளர் விழாவில் வாசிக்கப்பட்ட கட்டுரை)