
Photo - Thumilan
யேர்மனியின் Schwaebish Hallநகரை ஒட்டிய Sulzdorf இல்
சரியான வெயில் எறிக்கும் ஒரு கோடை நேரத்தில்(12.8.2004)
திடீரென மேகம் கறுக்க, வானம் திறக்க புறா முட்டைகளின்
அளவில் கொட்டின, இந்தப் பனிக் கட்டிகள். .
கோடையில் ஒரு பனிக்கட்டி மழை யேர்மனியில்
வசந்தத்தில் ஒரு பனிக்கட்டி மழை சிட்னியில்
2 comments :
சிட்னியின் பனிக்கட்டி மழை, குளிர்காலம் முடிந்து வசந்தகால ஆரம்பத்தில் வந்திருக்கிறது. எங்களுக்கு கோடைக்கு இன்னும் 3 மாதம் இருக்கு!!
நன்றி sherya
திருத்தியுள்ளேன்.
Post a Comment