Google+ Followers

Monday, November 22, 2004

சுவை சேருகிறதா?

தேநீரை கரண்டியால் கலக்கிக் குடிப்பதையும் விடசூடு பறக்க ஆற்றிக் குடிக்கும் போது அதில் சுவையும் சேர்ந்து கொள்கிறது என்கிறார்களே!இது பற்றிய உங்கள் கருத்து என்ன..?

1 comment :

மு.மயூரன் said...

உண்மைதான் அக்கா.
ஒருமுறை அம்மாவின் தேனீருக்கும் என் தேனீருக்கும் ஏன் இவ்வளவு வித்தியாசம் இருக்கிறது என்று யோசித்திருக்கிறேன்.

அதற்கு இரண்டு காரணங்கள்.

1. நான் தேயிலையை தனியாக அவிப்பதில்லை (ரொம்ப சின்ன வயதில்)
பால் சீனி, தேயிலை மூன்றையும் விகிதப்படி கலக்கி ஒன்றாக போட்டு கலக்குவேன்.

2. ஆற்றுவதற்குப்பதிலாக கலக்கித்தான் குடிப்பேன்.


பின்னர் கண்டியில் ஆறுமாதம் இருந்தபோதுதான் அந்த ரகசியத்தை கண்டுபிடித்தேன்.

( நான் ஒரு தீவிர தேனீர்ப்பிரியன். அட்டிமை என்றே சொல்லலாம்.)

கண்டித்தேனீரின் சுவை மிக ரம்யமானது.
அதுவும் கடையில் குடிக்கும்போது (தனியாக இருந்ததால்) ம்கவும் சுவை அதிகம்.
இது ஏன் என்ற ஆராய்ச்சியில் இறன்கிய போதுதான்,
ஆற்றும்போது, மாவின் மிக நுண்ணிய துணிக்கைகளும் மிக நன்றாக கரைவதை அவதானித்தேன்.
கலக்கும்போது நுண்மையாக அது கரைவதில்லை.

மற்றது ஆற்றும்போது வளியூட்டம் பெற்று வருமே நுரை, அதௌ ஊதித்தள்ளிவிட்டு குடிக்கும் இன்பத்திற்கு இணையேது?

என் காதல் தேனீரை நினைவூட்டியமைக்கு நன்றி

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite