Tuesday, January 04, 2005

இப்படியம் சிலர்

இன்று ஒரு தொலைபேசி அழைப்பு இந்தப் பத்திரிகையில் இருந்து வந்தது.
இந்தச் செய்தியை அவர்களது பத்திரிகையில் பார்த்து விட்டு ஒரு தமிழன் தொலைபேசியில் அழைத்து
"நீங்கள் எப்படி இந்தச் செய்தியை உங்கள் பத்திரிகையில் போடலாம்.
TROவும் Tigerம் ஒன்றுதானே. நீங்கள் கொடுக்கும் காசெல்லாம் Tigerக்குத்தானே போகுது...." என்று சண்டை போட்டாராம்.

இப்படி ஒரு தமிழனே சொன்ன பின் தாம் என்ன செய்யலாம் என்று கேட்டார்கள். ஒரு தமிழனே சொன்ன பின் தாம் அந்தச் செய்தியைப் போட்டதற்காக வருந்துகிறோம் என்றார்கள்.

எவ்வளவோ கதைத்தும் அவர்கள் திருப்தி அடையவில்லை.
ஒருவேளை நாளைய அவர்கள் பத்திரிகையில் TROவுக்கு உதவி செய்ய வேண்டாமென்ற செய்தி வரலாம்.

நாடு நலிந்து கிடக்கிறது. உதவி தேவைப்படுகிறது. அதை TRO செய்கிறது. அதைக் கெடுக்க எப்படி இவர்கள் துணிகிறார்கள். மனிதநேயத்தை மறந்து போனார்களோ? கோபதாபங்களைப் பார்க்கும் நேரமா இது? எல்லோரும் ஒன்று கூடி உதவ வேண்டாமா?

2 comments :

இளங்கோ-டிசே said...

இப்படியான பலரை இந்தவேளையில் பார்த்துக்கொண்டுதானிருக்கிறோம். அவர்களுக்கு பாதிப்படைந்த மக்களை விட புலியும் புலி அரசியலுந்தான் இந்தக்கணத்தில் மிக முக்கியம். ஒரு தமிழனின் குரலுக்காய் அந்தப்பத்திரிகை பிறரின் குரல்களை புறக்கணித்தால் பத்திரிகையின் நேர்மையைச் சந்தேகிக்கத்தான் வேண்டும். உங்களால் இயன்றதை முயற்சியுங்கள் என்று சொல்வதைத் தவிர வேறு எந்த வழியும் புலப்படவில்லை எனக்கு.

Balaji-Paari said...

Dear Chandravathanaa,
Please look at the Badri's comment on Venkat's blog on the topic, canadian releif goes to Srilankan tamils.

Badri is facing lot of troubles to reach the releif material to the north-eastern part through TRO.

I just feel only one thing. In the name of manitha neyam, Indian government is helping the srilankan govt. But not the awefully destructed NE. Where is manitha neyam here?. When you said that it is the LTTE which gets TRO funding, I need to mention one infor which i listened from BBC. LTTE is accounting each cent of the releif work. Indeed it was appreciated by the other volunteer organisations as the accounting makes it easier to spend the cash and kind releif productively.

I just wrote just to share my feelings. Thanks for the blog.

Anbudan
Balaji

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite