Google+ Followers

Monday, January 31, 2005

காணாமற் போய்விட்டது.


எனது பதிவொன்று பதிந்த உடனேயே காணாமற் போய்விட்டது.
ஏன்..?
தொடரும் இப்பிரச்சனைக்கான நிவர்த்தியை யாராவது கண்டு பிடித்தீர்களா?

9 comments :

dondu(#4800161) said...

எனக்கு இது சம்பந்தமாகக் கொடுக்கப்பட்ட ஆலோசனையை இங்குத் தருகிறேன்.
1. பதிவின் நீளத்தை முடிந்தவரைக் குறைக்கவும்.
2. தலைப்பில் ஏதேனும் லத்தீன எழுத்துரு இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். உதாரணம்: என் பதிவு- quite inteersting!

அன்புடன்,
டோண்டு ராகவன்

அன்பு said...

டோண்டு சார் சொல்றதோட இன்னொரு விஷய்ம் என்க்கு நேர்வதெல்லாம் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து பதிவதையும் தவிர்க்க வேண்டும். என்னோட பதிவொன்றும் மிகுந்த சிரமமெடுத்து பதிந்தது - காணாமல் போயிற்று. ஆனால், தமிழ்மணத்தில் உள்ள சுட்டியிலிருந்து வருகிறது:)

நவன் பகவதி said...

//ஆனால், தமிழ்மணத்தில் உள்ள சுட்டியிலிருந்து வருகிறது:)//

அப்படியானால் அந்த பதிவு ப்ளாக்கரின் தரவுதளத்தில் இருக்கிறது என்று அர்த்தமாகிறது. உங்கள் வலைப்பதிவின் பட்டியலிலும் பெட்டகம் பகுதியிலும் மட்டும் தெரியாமலிருக்கலாம்.

"Republish site" அல்லது "Republish index" என்பதை முயற்சித்து பாருங்கள். This should fix the links on your archives.

நவன் பகவதி said...

எதற்கும் ப்ளாக்கரின் உதவி பக்கங்களில் இருக்கும் இதையும் பாருங்களேன்

Why isn't my latest post appearing on my webpage?Some of my archive pages are missing. Have those posts been lost?

நவன் பகவதி said...

எதற்கும் ப்ளாக்கரின் உதவி பக்கங்களில் இருக்கும் இதையும் பாருங்களேன்

Why isn't my latest post appearing on my webpage?Some of my archive pages are missing. Have those posts been lost?

Chandravathanaa said...

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
நவன்பகவதி குறிப்பிட்ட சுட்டியில் உள்ளது போலத் தேடிப் பார்த்தேன்.
காணாமற் போன பதிவுகள்(தனிப்பட்ட வாழ்க்கையைக் கிளறித்தான் சாதனைகளை அளவிட முடியுமா? ) கிடைக்கவில்லை.
நேற்று முதலில் பதிந்ததைக் காணவில்லை என்ற உடனே மீண்டும் பதிந்தேன். அதில் டோண்டு சொன்னது போல (diana) என்பதை ஆங்கில எழுத்துக்களில் எழுதிச் சேர்த்தேன். நேற்று மதியம் வரை இருந்தது.
ஆனால் இரவு பார்த்த போது காணவில்லை. இப்போது பல வழியாகவும் தேடினேன்.
தமிழ்மணம் சுட்டியினூடு மட்டும் இரண்டாவதாகப் பதிந்ததைக் காண முடிகிறது.
தனிப்பட்ட வாழ்க்கையைக் கிளறித்தான் சாதனைகளை அளவிட முடியுமா? (diana)முதலில் பதிந்தது எங்கேயும் இல்லை.

Chandravathanaa said...

அன்பு
சில வாரங்களுக்கு முன் புனர்வாழ்வு சம்பந்தமான செய்திகள் கொண்ட பதிவில் மிகுந்த
நேரமெடுத்து 12 பதிவுகளை, ஒரேநாளில் பதிந்தேன்.
அடுத்தநாள் பார்க்கும் போது அவற்றில் இறுதியாகப் பதிந்த இரண்டு பதிவுகள் மட்டுமே இருந்தன.
மீண்டும் அவைகளைப் பதிந்தேன். அதே பல்லவிதான்.
அப்போதே ஒரே நேரத்தில் பத்துப் பதினைந்து பதிவுகள் சரிவராது என்பதைத் தெரிந்து கொண்டேன்.

எல்லாளன் said...

டயானாவைப்பற்றிய கருத்தினை அந்தப் பக்கத்தில் சொல்ல முடியாததால் இங்கே சமர்ப்பிக்கிறேன் இடையூறுகளுக்கு மன்னிக்கவும்!

சாள்ஸ் நல்லவரோ என்பது அங்கே தேவை இல்லாத பேச்சு! காரணம் நான் ஆணாதிக்க மனோபாவம் உடையவன் என்பதால் அல்ல. அந்தப் பதிவு டயானாவைப் பற்றியது மட்டும் என்பதால். இருவருடைய வாழ்க்கைப் பிரச்சனை பற்றி பேசுகிற இடத்தில் சாள்ஸ் பற்றியும் கவனம் தேவை. ஆனால் இங்கு அப்படி அல்லவே! ஐயா ராகவா! நான் பிழை விட்டால் மனிசி எனக்கு ஏசவேண்டும் என்பதில் உறுதியாய் இருப்பவன் நான் என்னைப்போய் இப்படி நீங்கள், ஐயகோ!

சந்திரவதனா அவர்களுக்கு, டயானா அப்படி என்ன சாதனை செய்தார்? அதை எங்கே உங்கள் பதிவில் எழுதி இருக்கிறீர்கள்? அப்படி அவர் செய்தது சாதனை என்றால் முதலில் அனைத்து தமிழீழ வீராங்கனைகளினையும் பட்டியலில் சேருங்கள். பின்னர் டயானாவைப் பார்க்கலாம். மறுபடியும் சொல்லுகிறேன் டயானா மீது எனக்கு எந்தக் கோபமும் இல்லை!

Anonymous said...

எனது பதிவுகளும் இப்படி திடீரென காணாமல் போவதுண்டு.ஒன்றும் செய்யமுடியாது.திருப்பி பதியவேண்டியதுதான்
suratha | 01.31.05 - 1:03 pm | #

---------------------------------------------

nanatri suratha
chandravathanaa | Email | Homepage | 02.09.05 - 10:34 am |

Followers

Blog Archive

Valaipookkal

 • ஆச்சிமகன் - Kattalin Inimai

 • ஆதித்தன் - காலப்பெருங்களம்

 • அருண் -ஹொங்கொங்ஈழவன்

 • இந்துமகேஷ்

 • இராம.கி - வளவு

 • ஈழநாதன் - Eelanatham

 • உடுவைத்தில்லை - நிர்வாணம்

 • கரன் - தமிழில் செய்திகள்

 • கலை - என்னை பாதித்தவை

 • காரூரன் - அறி(வு)முகம்

 • கானா பிரபா - Madaththuvasal

 • கானா பிரபா - Radio

 • குப்புசாமி - Kosapeettai

 • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

 • சஞ்யே - மலரும் நினைவுகள்

 • சத்யராஜ்குமார் - Thugalkal

 • வி. ஜெ. சந்திரன்

 • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

 • சயந்தன் - சாரல்

 • சிறீதரன்(Kanags) - Srinoolagam

 • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

 • சின்னப்பையன் - Naan katta sila

 • சினேகிதி

 • தமிழ் இ புத்தங்கள்

 • டிசே தமிழன் -D.J.Tamilan

 • தமிழன் -என்னுடைய உலகம்

 • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

 • தூயா - நினைவலைகளில்

 • நிர்வியா - Nirviyam

 • நிர்ஷன் - புதிய மலையகம்

 • நிலாமுற்றம் - Thivakaran

 • பாலா - Entrentrum anpudan

 • பாலா சுப்ரா - Tamil Scribblings

 • பாவை - SKETCH

 • பூவையர் - POOVAIYAR

 • பெண் பதிவர்கள்

 • மகளிர்சக்தி - Female Power

 • மதி கந்தசாமி

 • மதுரா - தமிழச்சிகள்

 • மயூரன் - M..M

 • மலைநாடான் -Kurinchimalar

 • முத்து - Muthu Valaippoo

 • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

 • மூனா - Thukiligai

 • ராகினி - கவியும் கானமும்

 • லீனாவின் உலகம்

 • வசந்தன் - vasanthanpakkam

 • வந்தியத்தேவன்

 • வலைச்சரம்

 • வெற்றியின் பக்கம்

 • றஞ்சி - ஊடறு

 • ஜெஸிலா - Kirukkalkal
 • http://ta.wikipedia.org
  Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

  WEBCounter by GOWEB

  AdBrite