கடந்த வருடம் யேர்மனியிலிருந்து வெளியாகும்
பூவரசு இனியதமிழ்ஏடு நடாத்தும் போட்டி பற்றி அறிவித்திருந்தேன். புதியவர்கள் பலரும் உலகளாவிய ரீதியில் இப்போட்டியில் கலந்து கொண்டதை அறிய முடிந்தது. சந்தோசமான விடயம்தான்.
6.2.2005 அன்று யேர்மனியின் பிறேமன் நகரில்
பூவரசின் 15வது ஆண்டு மலர் வெளியிட்டு வைக்கப் பட்டுள்ளது.
போட்டி முடிவுகள்
No comments :
Post a Comment