Thursday, May 19, 2005

இலவசமாக ஐரோப்பிய ஈழமுரசு


இணையங்களின் வரவில் ஐரோப்பியாவில் பத்திரிகைகளின் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது மறுக்க முடியாத உண்மை. இந்த நிலையில் இலவசப்பத்திரிகைகளே பெரும்பாலும் வாழ்கின்றன. பாரிசிலிருந்து வெளிவரும் ஈழமுரசு பத்திரிகையும் இந்த விடயத்தில் பலமாக ஆட்டம் கண்டு இப்போது இலவசமாக வெளிவருகிறது.

தொடர்புகளுக்கு:
POOBALAM
22 Rue Perdonnet
75010 Paris
FRANCE
தொலைபேசி : 00331 40059515
தொலைநகல் : 00331 40059516
மின்னஞ்சல் : ஆசிரியர் பீடம்:poobalam@free.fr
விளம்பர விநியோக தொடர்புகளுக்கு : poobalam@free.fr

6 comments :

Anonymous said...

சந்திரவதனா,பிள்ள........... ஒன்றை-ஒருசெய்தியை உண்மையாகச் சொல்லுங்கோ!ஈழமுரசு இலவசமாக வருவது எதுக்காக?இது புலிகளின் பிரச்சாரப்பீரங்கிதானே?மக்களிட்ட டி.விக்காகச் சந்தாவும்-சுனாமிக்காக உதவியும் பெற்ற புலிகளால் இதை இலவசமாகவிட்டுப் பிரச்சாரம் செய்வது அவசியம்தான்.......இல்லாட்டிப் புலி அரசியல் கொஞ்ச நாளில் செத்துப்போடுமில்ல?.........எண்டாலும் உங்களப்போல பலபேரு கௌம்பீடுவார்ளெல்லே புலிப்பிரச்சாரத்தோட!நீங்க ஒருபுறம்........அவங்க ஒருபுறம்........ரொம்பத்தானுங்க நாறடிக்கறீர்கள்.

Anonymous said...

இதற்கு இலவச விளம்பரம் வேர. நீங்களும் புலிகளின் அடி வருடியா?எப்போது T.T.N இலவசம் என்று சொல்லுங்கள் ?

Anonymous said...

Don`t worry Soliyan.

இளைஞன் said...

ஈழமுரசு இணையத்திலும் வரவிருப்பதாக அறிந்தேன்.

Anonymous said...

இனி இரெண்டு "ஈழநாடு" என்ன செய்யப் போகிறார்கள்? (சந்திரன் & குகநாதன்)

Anonymous said...

ரி.பி.சி வானொலி கலையகம் உடைக்கப்பட்டு உபகரணங்கள் திருட்டு
21.04.05 அன்றிரவு லண்டனில் உள்ள ரி.பி.சி வானொலியின் கலையகம் உடைக்கப் பட்டு வானொலி ஒலிபரப்பு உபகரணங்கள் திருடப்பட்டுள்ளன. 2003ம் ஆண்டு இக்கலையகம் புலிப்பினாமிகளால் இக்கலையகம் உடைக்கப்பட்டு உபகரணங்கள் திருடப்பட்டதன் பின் நடைபெற்றுள்ள மற்றுமொரு திருட்டுச் சம்பவம் இதுவாகும். விடுதலைப்புலிகளுக்கெதிரான மாற்றுக்கருத்துக்கான தளத்தில் ரி.பி.சி வானொலி; மிகப்பெரிய பங்கினை வகித்து வந்திருக்கிறது. கடந்த சில மாதங்களாக இவ்வனொலியில் இடம்பெற்று வந்த அரசியல் விவாதங்கள், ஆய்வுகள் மிக முக்கியமாக புலம்பெயர்நாடுகளில் உள்ள மக்களிடையே பாரிய தாக்கத்தை உருவாக்கி வந்தன. இந்நிகழ்ச்சிகள் மேலும் விரிவுபடுத்தப்படுவதாக நேற்றைய முன்தினம் வானொலியின் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டதும் இன்றுமுதல் (ஞாயிற்றுக்ககிழமை) அது ஆரம்பமாகும் என குறிப்பிடப்பட்டிருந்தது. ரி.பி.சி வானொலியின் பணிப்பாளருக்கு புலிப்பினாமிகளால் கொலைப்பயமுறுத்தல் விடப்பட்டதும் இது தொடர்பாக லண்டனில் உள்ள பொலிஸ் தலைமையகத்திற்கு இது குறித்து அறிவிப்பு சில நாட்களுக்கு முன் தெரியப்படுத்தப்பட்டிருந்தது. இதனை தேனீ, விழிப்பு, நெருப்பு இணையத்தளங்கள் வெளியிட்டிருந்தன.
ரி.பி.சி வானொலியை எப்படியாவது நிறுத்தி விடவேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டிருந்தவர்களால் இத்திருட்டுச்சம்பவம் நடைபெற்றிருக்கிறது. இத் திருட்டுச்சம்பவம் குறித்து லண்டன் பொலிசார் புலன் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வானொலி இன்னும் சில நாட்களில் செயற்படத்தொடங்கும் என வானொலி நிர்வாகத்தினர் தேனீக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
வானொலிக்கான சேவைகள் இத்தகைய நெருக்கடிகளைத் தாங்கி மீண்டும் வெளிவரும் என்பதில் நிர்வாகத்தினர் உறுதியாக உள்ளனர். புலம்பெயர்நாடுகளில் உள்ள மாற்றுக்கருத்துக்கான தளத்தில் ரி.பி.சி வானொலி துணிச்சலாக தனது கருத்துக்களை முன்வைத்து வந்திருக்கிறது. இதுபோன்ற நெருக்கடிகளை நிர்வாகம் எதிர்பார்த்திருந்த போதிலும் வானொலியின் பொருளாதார நிலமை கவலைக்கிடமாகவே இருந்து வந்திருக்கிறது. தற்போது இடம்பெற்றுள்ள திருட்டினால் மேலும் கலையகம் பொருளாதார அளவில் பாதிப்புற்றிருக்கிறது.
புலம்பெயர்நாடுகளில் வாழும் மாற்றுக்கருத்துக் கொண்ட அனைவரும் இவ்வானொலிக்கு உதவி செய்வதன் மூலம் இத்தகைய நெருக்கடிகளில் இருந்து வானொலியை பாதுகாக்க முடியும்.
இதற்கான விபரங்களை எமது அடுத்த பதிப்பில் வெளியிட உள்ளோம்.
தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபன பணிப்பாளருக்கு தொடர்ச்சியான மிரட்டலை யடுத்து லண்டன் தலைமைபொலிசாருக்கு எழுதப்பட்டிருக்கும் கடிதம்.



The Chief Supriendentant of police,
Harrow police station
Harrow
3rd May 2005
Dear Sir,
Continuing death threats to TBC program director
We have already lodged several complaints about the death threats I gad received in the past.
I received a telephone call on 2nd May 2005 at 12:49 P.M and the person identified himself as Suresh from Crawley. He threatened me saying that we should cease our broadcast like Vectone television service. Otherwise they will soon kill me. I found the number by dialing 1471. Caller’s telephone number is 0794 750 5756.
Same person from the same telephone number called me on the same day at 1:35 P.M. This time he identified himself as Rajan from Alperton. He said that they have been looking for me yesterday and could not find me and soon they would find me and kill me.
Third time he called again and said that unless we stop our broadcasting they would kill me. He called me at 1:40 P.M., 2:03P.M. And 2:10 P.M on on 2nd May 2005
Same voice also called our program director around 11:30 P.M. that night and said they have decided to kill me and asked me whether our program director want to be hacked to death or want to be shot dead. He has three young children and such threatening calls cause immense suffering and anxiety to the family.
He claims to speak on behalf of the LTTE a banned terrorist organization in Britain. We do not have any means to confirm his identity but we suspect that he is speaking for the LTTE.
Recently a British resident Mr. Jeyathevan was detained and tortured in LTTE held area in Sri Lanka and our radio was instrumental in exposing this criminal act. LTTE had to release Jeyathevan after we exposed it. Since Jeyathevan`s release he gave an informative interview about the way he was abducted, tortured and how some of his assets were forcefully transferred to a nominee of the LTTE. Numbers of nuisance calls have increased since this broadcast.
We are seriously concerned about the safety and security of our staff and we think their life is in danger. These calls are very vicious in nature and cause immense anxiety to all our staff. When our staff come to the local police station, it takes long time to lodge the complaint and subsequently nothing much is being done. Since we get these threatening calls too often we would like you to take this matter seriously and take meaningful steps to apprehend the criminals behind this.
We also need you to increase the surveillance of our studio at 245 D Rayners Lane, and give us a contact person for our staff to contact in the event of any threats.
Yours Sincerely
V.Ramraj
Programme Director
TBC
Copies to:
(a) The Commissioner of Metroplitn Police,
(b) Scotland Yard.
(c) The Amnesty International
(d) Reporters Sans Frointier
(e) Article 19
(f) The Secretary of State for the Home Department

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite