
Chancellor Gerhard Schroeder & CDU Cheffin Angela Merkel

Wurth, Chancellor Gerhard Schroeder & CDU Cheffin Angela Merkel
Photos - Thumilan
அடுத்த வருடம் நடக்கப் போகும் ஜேர்மனிய Chancellorக்கான தேர்தல் இவ் வருடம் செப்டெம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது.
Nordrhein westfalen இல் ஏற்பட்ட தோல்வியை அடுத்தே, ஜேர்மனிய Chancellor Gerhard Schroeder அவர்கள் அடுத்த தேர்தலுக்கான விருப்பைத் தெரிவித்துள்ளார்.
3 comments :
முன்னாள் 'கிழக்கு' ஜேர்மனி தலைவிதான் ஜெயிப்பார்கள் என்று பேச்சு அடிபடுகிறதே? அப்படியா... அம்மணி படமும் போடுங்க.
பாலா
அடுத்த பதிவில் போடுகிறேன்.
பாலா நீங்கள் கேட்டதற்கமைய Angela Merkel இன் புகைப்படத்தையும் இணைத்துள்ளேன்.
Angela Merkel க்குத்தான் அடுத்த Chancellor ஆவதற்கான சந்தர்ப்பம் கூட இருப்பதாக பலரும் பேசிக் கொள்கிறார்கள்.
Post a Comment