Tuesday, August 02, 2005

உராய்வு - நூல் வெளியீடு


எமக்கு நன்கு பரிச்சயமான இளைஞனின் (சஞ்சீவ்காந்த்) உராய்வு கவிதை நூல் வெளியீடு இம்மாதம் 27ந் திகதி லண்டனில் நடைபெற உள்ளது.


அரங்கம் ஒன்று நிகழ்வு மூன்று
27 ஓகஸ்ட் 2005

கண்காட்சி [நாணயங்கள், முத்திரைகள்] [15:30 மணி]
நூல் வெளியீடு [உராய்வு: கவிதைத் தொகுப்பு][16:30 மணி]
குறும்படம் [புகலிடத் தமிழர் தயாரிப்பு] [19:00 மணி]

கலை இலக்கிய ஆய்வாளர்கள், படைப்பாளிகள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்று சிறப்பிக்கிறார்கள்.

நேரம்:
சனிக்கிழமை, மாலை 15:30 - 20:30 மணிவரை

இடம்:
ஈலிங் கனகதுர்க்கை அம்மன்கோவில் மண்டபம்
5. CHAPAL ROAD, EALING, LONDON W13 9AE

தொடர்பு:
தொலைபேசி:- எஸ்.கே. இராஜன் - 00 44 79 62 26 19 20

காலம்:
July 28th, 2005

விபரங்களுக்கு - அப்பால் தமிழ்


10 comments :

Anonymous said...

வாழ்த்துக்கள்.
உராய்வு என்ற பெயருக்கு என்ன காரனம்?

Chandravathanaa said...

ராகுலன்
உராய்வு என்ற பெயருக்கான காரணம் எனக்கும் தெரியவில்லை.
இளைஞன்தான் வந்து பதில் சொல்ல வேண்டும்.

Anonymous said...

யாருங்க அது கலை இலக்கிய ஆய்வாளர்கள்? குறிப்பிட்டுச் சொன்னால் ஆகாதா?

அச்சாரமாக, அந்த இளைஞனின் கவிதை நன்றாக உராய்ந்து மின்ன வாழ்த்து.

Chandravathanaa said...

nantri kapilan.(Ilaignan in saarpil)

Oodam said...

sanjeev
best wishes

இளைஞன் said...

நன்றி சந்திரவதனா அக்கா. இந்த இளைஞனை உங்கள் வாழ்த்தக்களாலும், ஆக்கபூர்வமான கருத்துக்களாலும் உற்சாகப்படுத்துகிற உங்களுக்கு முதலில் எனது மனமார்ந்த நன்றிகள்.

நன்றி இராகுலன். இந்நூலுக்கு உராய்வு என்ற பெயரைத் தேர்ந்தெடுக்கக் காரணம் - இத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிதைகள் முரண்பாட்டின் அடிப்படையிலானவை என்பதுதான். காதலில் இருந்து கடவுள் வரை எனக்குண்டான உராய்வுகளை எழுத்தில் வடித்துள்ளேன்.

நன்றி கபிலன். அழைப்பிதழில் சுருக்கமாகவும் தெளிவாகவும் விடயத்தை மட்டும் குறிப்பிட வேண்டுமென்பதால் கலை இலக்கிய ஆய்வாளர்களின் பெயர்களை குறிப்பிட்டுச் சொல்லவில்லை. அதுதவிர இன்று அழைப்பிதழ்களில் அப்படி பெயர்களைக் குறிப்பிட்டு பிரபலம் தேடிக்கொள்வது வழக்கமாகிவிட்டதால், அதே தவறை நானும் செய்ய விரும்பவில்லை. சம்பிரதாயங்களில் இருந்து கொஞ்சம் விடுபடலாமே? :)

நன்றி வில்லண்டம் உங்கள் வாழ்த்துக்களுக்கும்.

Anonymous said...

இளைஞன் இளம் வயதில் உங்கள் திறமையும் முயற்சியும் பாரட்டத்தக்கவை.
பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

Anonymous said...

Hello Chandravathana,
I read few of your short stories in Thinnai. I guess its you. I really admire those writings from Eelam Tamils. If I am not mistaken can I ask you a question?
Why is that all Eelam tamil's are using "Thigathi" instead of "Thethi" which is predominantly used in Tamilnadu, India.Not only that there are so many words like "Ogust" instead of 'August", "Rorantro " instead of Toronto. If its only the dialect specific to Eeelam tamil why so many people from Eelam are claiming that their is the purest form of Tamil?
I didnt really mean to criticise. I am very curious to know about this.I thought i would be appropriate to post it here.
P.S:I would have typed in Tamil. But for some reason Unicode is not supported in your page.

Anonymous said...

அதுசரி, ஒரு வலைப்பதிவாளரா எங்களோட இருந்து கொண்டு, புத்தகம் வெளியிடுறீர். உம்மட வலைப்பக்கதில ஒரு பதிவு போடக்கூடாதோ?
பிரசவ வேதனை அது இது எண்டு?;-)

சரி, நான் வர ஏலாததுக்கு மன்னிக்க வேணும். ஏற்கெனவே அதுக்கான காரணத்தை உமக்குச் சொல்லிட்டதால இங்க எழுதேல.

Chandravathanaa said...

Anonym,
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
திகதி, தேதி இவைகளில் எது சரியென்று எனக்குத் தெரியவில்லை.
அதற்கான பதிலை வலைப்பதிவாளர்களிடமே விட்டுள்ளேன்.

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite