Sunday, November 13, 2005

கேள்வி நேரம் - 4


1)பத்துக்கோடி என்பது எத்தனை பூச்சியங்களைக் கொண்டது?
அது தமிழில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

2) உலகில் அதிக விலைக்கு விற்கப்பட்ட புத்தகம் எது?
எந்த ஆண்டில் விற்கப் பட்டது?
எவ்வளவு பணத்துக்கு விலை போனது?
எந்த நாடு வாங்கியது?
எந்த நாட்டிடமிருந்து வாங்கியது?

8 comments :

dondu(#11168674346665545885) said...

In the year 1926, Otto H.F. Vollbehr of Berlin, Germany pays $305,000 for the Gutenberg from St. Blasius Abbey in the Black Forest; It is one of only 12 known copies printed on vellum, and is the costliest book in the world to date.

Regards,
Dondu N.Raghavan

dondu(#11168674346665545885) said...

பத்துக் கோடியில் ஒன்றுக்கு பிறகு 8 பூஜ்யங்கள் வரும். பத்துக் கோடி என்றுதான் சொல்வார்கள் என நினைக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

U.P.Tharsan said...

டோண்டு ராகவன் சொன்னது சரிதானே?

பாலராஜன்கீதா said...

"அற்புதம்" என்று உங்களின்
http://manaosai.blogspot.com/2005/11/blog-post_113152546817062864.html

பழைய பதிவிலிருக்கிறது :-)

G.Ragavan said...

என்ன சந்திரவதனா, இப்படி ஒரு சந்தேகம்? ஏதாவது காரணம்? அல்லது தெரிந்து கொள்ளக் கேட்டீர்களா?

டிபிஆர்.ஜோசப் said...

அற்புதம்!

இப்படி கேள்வி கேட்டு உங்க பதிவை யாரெல்லாம் படிக்கறாங்கன்னு பாக்கறீங்களா?

அற்புதமா!?ன உத்தி.

Chandravathanaa said...

டோண்டு ராகவன்
உங்கள் பதில்களுக்கு நன்றி. நான் இதுவரை சரியென நினைத்திருந்த பதில்
உலகில் அதிக விலைக்கு விற்கப்பட்ட புத்தகம் எது?
Bibel
எந்த ஆண்டில் விற்கப் பட்டது?
1933
எவ்வளவு பணத்துக்கு விலை போனது?
ஒரு இலட்சம் பவுண்ஸ்
எந்த நாடு வாங்கியது?
இங்கிலாந்து அருங்காட்சியகம்
எந்த நாட்டிடமிருந்து வாங்கியது?
russia


பாலராஜன் கீதா
பழைய பதிவில் இருப்பது பற்றிய யோசனையின்றியே இதைக் கேட்டேன்.

சுதர்சன்
வரவுக்கு நன்றி

G.ராகவன்
இவைகள் சில வருடங்களின் முன் நான் சேகரித்த கேள்வி பதில்கள்.
ஐபிசி வானொலியின் நிகழ்சிக்களுக்காகத் தயாரித்துக் கொடுத்தேன்.
தற்போது அவைகளை எனது பதிவிற்கு வருபவர்களோடு பகிர்ந்து கொள்வது மட்டுமல்லாது
நானும் கணினியில் சேர்த்து வைக்கலாம் என்ற எண்ணத்திலேயே இங்கு கேட்டேன்.
அத்தோடு சரி, பிழைகள், மாற்றங்கள் கூட பல்தரப்பட்டவர்களும் உலாவும் இங்கு பகிரும் போது தெரியவரும் என்ற நம்பிக்கை.

Chandravathanaa said...

நன்றி ஜோசப்

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite