Google+ Followers

Sunday, April 23, 2006

வீட்டுவேலைகளைச் செய்வதில் ஆண்கள்

வீட்டுவேலைகளைச் செய்வதில் ஆண்கள் உண்மையிலேயே சோம்பலானவர்கள் என்கிறார் எழுத்தாளர் Lili Stollowsky.

தினமும்
பெண்கள் சமையலறையில் 90நிமிடங்களைச் செலவழிக்கிறார்கள்.
ஆண்கள் 7நிமிடங்களை மட்டுமே.

பெண்கள் தோய்த்து அயர்ண் பண்ணுவதற்கு 30நிமிடங்களைச் செலவழிக்கிறார்கள்.
ஆண்கள் 2 நிமிடங்களை மட்டுமே.

பெண்கள் வீட்டைத் துப்பரவாக்குவதற்கும் அடுக்குவதற்கும் 109நிமிடங்களைச் செலவழிக்கிறார்கள்.
ஆண்கள் 11 நிமிடங்களை மட்டுமே.

பெண்கள் பிள்ளைகளைப் பராமரிக்க 170 நிமிடங்களைச் செலவழிக்கிறார்கள். ஆண்கள் 70 நிமிடங்களை மட்டுமே.

மொத்தமாக பெண்களை விட 3மணி நேரங்கள் அதிகமாக
ஆண்களுக்கு ஓய்வு கிடைக்கிறது.

9 comments :

Muthu said...

///வீட்டுவேலைகளைச் செய்வதில் ஆண்கள் உண்மையிலேயே சோம்பலானவர்கள் ///

very true in my personal experience :-).

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

எல்லா ஆண்க்களையும் அப்படி சொல்லிவிட முடியாதுக்கா....
விதி விலக்கும் உண்டு!
நான் எப்போது மணமான நண்பர்கள்/தோழிகளின் வீட்டுக்கு போனாலும்.. சமையல் வேலை தொடங்கி கிச்சனின் அனைது வேலைகளையும் இழுத்துப்போட்டு செய்துகொள்வேன்.
அன்று அவர்களுக்கு கிச்சன் லீவு!
:)

Chandravathanaa said...

முத்து
வரவுக்கும், கருத்துக்கு நன்றி.

பாலபாரதி
எதற்கும் விதிவிலக்கு உண்டு.

அதேநேரம் பல ஆண்கள் தமது வீட்டில் செய்ய மாட்டார்கள்.
மற்றைய வீடுகளில் செய்வார்கள்.

தமது மனைவியரின் சுமைகள் அவர்கள் கண்களுக்குத் தெரிவதில்லை.
மற்றைய பெண்களின் சுமைகளை உடனே தாங்க முனைவார்கள்.

நீங்கள் உங்கள் வீட்டில் எப்படி?

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

அய்யோ... எனக்கு இன்னும் மணமாகவில்லைக்கா..
கடைசி குழந்தையாகிப்போனதால்..
சிறுவயது முதல் எல்லா வேலைகளையும் என் தலையில் போட்டு விட்டு ஓடி விடுவார்கள் என் மூத்தவர்கள்..
அப்படித்தான்.. வீட்டு வேலைகளை கற்றுக்கொள்ள நேர்ந்தது..
இப்போதும் ஊருக்கு போகும் போது கூட என் துணிகளை நான் தான் துவைப்பேன். அவ்வப்போது சமையல் க்கட்டிலும் புகுந்து விளையாடுவது வழக்கம்.
நாளை துணைவியார் வந்தாளும் ஒப் பழக்கம் மாறாது.. நான் கற்றுக்கொண்ட நூல்களை இதற்கு காரணம் என்பேன்.

Chandravathanaa said...

நல்ல எண்ணம் பாலபாரதி,
உங்களுக்காகப் பிறந்திருப்பவர் கொடுத்து வைத்த பெண்ணாகத்தான் இருப்பார்.

பொன்ஸ்~~Poorna said...

சந்திரவதனா, நீங்க சொல்வது போல், எங்க அம்மா காலை ஒன்றரை மணி நேரம் சமையலறையில் இருந்து செய்யும் வேலைகளை, எங்க அப்பா, அம்மா இல்லாத நாட்கள்ல பத்து -இருபது நிமிடத்தில் முடித்துவிடுவார்.. (பேப்பர் படித்துக் கொண்டே..)

இந்தப் புள்ளிவிவரத்தைப் பாத்தா அவர் என்ன சொல்வார் தெரியுமா? உண்மைதான், ஆண்கள் வேலைகளைச் சீக்கிரமாக முடிக்கிறார்கள் என்பார்.. :)

அம்மா இருக்கும் நாட்களில் இது இன்னும் நேரமாகும்... அப்பா எடுத்துவைக்கும் பாத்திரங்களின் ஒழுங்கு, சுத்தம் என்று, சமையல் தவிர்த்த பிற வேலைகளில் அம்மாவின் கண்காணிப்புக்குப் பயந்து வேலை செய்வது அவருக்குக் கஷ்டம்...

villandam said...

very true

Bharaniru_balraj said...

நான் கூட சன்டே சமையல்தான். வாரத்திற்கு 7 நாள் நானும், மிச்ச நாட்களில் என் மனைவியும் சமைப்பார்கள். டேஸ்ட்டா சமைப்பமுல்ல. பொம்பளயாளுங்களை freeஆ விடுங்கைய்யா.

paarvai said...

சந்திரவதனா!
இது உங்கள் வீட்டுப் புள்ளிவிபரமாக இருக்கலாம்; ஆனால் எங்கவீட்டு நிலமை எதிர்மாறு; விடுமுறை நாட்களில் இழுத்துப் போட்டுச் செய்து முடிப்பேன். எனினும் இவ்விடயத்தில் "ஒரு சோறு பதம்" சரியில்லை.
யோகன்
பாரிஸ்

Followers

Blog Archive

Valaipookkal

 • ஆச்சிமகன் - Kattalin Inimai

 • ஆதித்தன் - காலப்பெருங்களம்

 • அருண் -ஹொங்கொங்ஈழவன்

 • இந்துமகேஷ்

 • இராம.கி - வளவு

 • ஈழநாதன் - Eelanatham

 • உடுவைத்தில்லை - நிர்வாணம்

 • கரன் - தமிழில் செய்திகள்

 • கலை - என்னை பாதித்தவை

 • காரூரன் - அறி(வு)முகம்

 • கானா பிரபா - Madaththuvasal

 • கானா பிரபா - Radio

 • குப்புசாமி - Kosapeettai

 • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

 • சஞ்யே - மலரும் நினைவுகள்

 • சத்யராஜ்குமார் - Thugalkal

 • வி. ஜெ. சந்திரன்

 • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

 • சயந்தன் - சாரல்

 • சிறீதரன்(Kanags) - Srinoolagam

 • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

 • சின்னப்பையன் - Naan katta sila

 • சினேகிதி

 • தமிழ் இ புத்தங்கள்

 • டிசே தமிழன் -D.J.Tamilan

 • தமிழன் -என்னுடைய உலகம்

 • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

 • தூயா - நினைவலைகளில்

 • நிர்வியா - Nirviyam

 • நிர்ஷன் - புதிய மலையகம்

 • நிலாமுற்றம் - Thivakaran

 • பாலா - Entrentrum anpudan

 • பாலா சுப்ரா - Tamil Scribblings

 • பாவை - SKETCH

 • பூவையர் - POOVAIYAR

 • பெண் பதிவர்கள்

 • மகளிர்சக்தி - Female Power

 • மதி கந்தசாமி

 • மதுரா - தமிழச்சிகள்

 • மயூரன் - M..M

 • மலைநாடான் -Kurinchimalar

 • முத்து - Muthu Valaippoo

 • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

 • மூனா - Thukiligai

 • ராகினி - கவியும் கானமும்

 • லீனாவின் உலகம்

 • வசந்தன் - vasanthanpakkam

 • வந்தியத்தேவன்

 • வலைச்சரம்

 • வெற்றியின் பக்கம்

 • றஞ்சி - ஊடறு

 • ஜெஸிலா - Kirukkalkal
 • http://ta.wikipedia.org
  Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

  WEBCounter by GOWEB

  AdBrite