Google+ Followers

Sunday, August 20, 2006

மறந்து விடாதீர்கள்! இது உங்கள் உறவுகளின் இரத்தம்.
















நண்பரொருவர் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்தது

8 comments :

Thamil said...

கருத்தான் சித்திரம்,

டீவியில் போவது சித்தியா? செல்வியா?ஹீ.........ஹீ.......

தமிழனாவது திருந்திறதாவது.

Amala Singh said...

சந்திரவதனா,

பிரச்சாரங்கள் மூலமாகத்தான் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். நம்மால் இயன்றவற்றை புத்திசாலித்தனமாகச் செய்வோம்.

செஞ்சோலை தொடர்பான வீடியோ பிரசுரங்கள் இருந்தால் அனுப்பி வையுங்கள், தமிழிணையத்தில் பிரசுரம் செய்வோம்.

amalasingh@gmail.com

மலைநாடான் said...

அர்த்தமுள்ள படமும், பதிவும்.

செல்வநாயகி said...

///கருத்தான் சித்திரம்///

Johan-Paris said...

சந்திரவதனா!
படத்தின் கருத்து ;இன்றைக் கென்ன என்றைக்கும் நமக்குப் பொருந்தும்; ஆனால் நாம் இலகுவில் திருந்தும் இனம் இல்லை. நம்ம வளவு வெள்ளதை வேலிக்குள்ளால ;அடுத்த வளவுக்க விட்டு விட்டு ;சந்தோசப் படும்.நாம்!!!!!!!83 கலவரத்தில்; எமக்கு நடந்த கொடுமைக்கு, தமிழ்நாட்டில் 21 பேர் தீக்குளித்தார்கள்(அதை நான் வரவேற்கவில்லை-அது தீர்வுமல்ல);ஆனால் கொழும்பில் இருந்து விமானத்தில் அகதியாக யாழ்ப்பானம் போமேறியன் நாயுடன் வந்ததுகள்; கப்பலில் வந்தவர்களைப் புழுவாகப் பார்த்தார்கள்; கேலி செய்தார்கள். சுனாமி தமிழர்களையும் தான் காவு கொண்டது. ஐரோப்பாவில் சிலதுகள்; அது மீன்பிடிக்கிற சனம் தான் செத்தது. என இந்த உயிர்களைக் காகம்;குருவி அளவுகூட மதிக்காமல் வாய் கூசாமல் கூறி;தம் கருமமே கண்ணாகத் தமிழ்க்கடையில்;நல்ல விளமீன் தாங்கோ!! எனக் கேட்டு வாங்கிச் சென்றதைக் கண்டேன். எத்தனை பிரளயம் வந்தாலும் ஈழத் தமிழர் சிலர் திருந்தார்.
இந்த உண்மை மிகக் கசக்கும். ஆனால் இது தான் உண்மை. உங்களுக்கும் நன்கு தெரியும்.
யோகன் பாரிஸ்

Chandravathanaa said...

தமிழ், அமலா, மலைநாடான், செல்வநாயகி, யோகன்

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

யோகன்
நீங்கள் குறிப்பிடும் உண்மைகள் உண்மையில் கசப்பானவை.

மாசிலா said...

//தமிழனாவது திருந்திறதாவது.//
மிக சரியா சொன்னீங்க. இப்பல்லாம் எல்லோருக்கும் தன் சுய நலம்தான் பெரிசா போயிடுச்சி. காலம் எனும் வெள்ளத்தில் பணம், பதவி, புகழ், சுயநலம், வசதி எனும் தற்காப்பு படகைப் பற்றி எப்படியாவது தப்பி கரைக்கு வந்து சேர்ந்தா போதும் என நினைக்கும் மலிந்த சிறு புத்தி கும்பலாய் மாறிவிட்டனர். இருந்தபோதிலும், நல்லவர்களும் இப்பூவுலகில் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்காகவாவது வாழ்ந்து காட்டுவோம்! உண்மையையும் நேர்மையையும் ஒருபோதும் சாகடிக்கவிடக்கூடாது!

Chandravathanaa said...

மாசிலா
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite