Monday, September 11, 2006

பாடல்களிலிருந்து சில வரிகள் - 4

பெற்றவரும் அந்நாளில் பிள்ளைகள்தானே - மனம்
பித்தாகிப் போகு முன்னே கல்லுகள்தானே!
பிள்ளைகளும் பின்னாளில் பெற்றாராகலாம் - அவர்
கல்லான மனங்களெல்லாம் பித்தாய் மாறலாம்!

அம்மா அப்பா ஆனபின்தான் அனுபவம் விளங்கும் - பெற்ற
அன்னை தந்தை செய்வதெல்லாம் அறிவுக்குத் துலங்கும்!
சும்மா சொன்னாப் புரிவதில்லை இந்தத் தத்துவம் - இதை
சொல்லாமலே புரிய வைக்கும் வாழ்க்கைத் தத்துவம்.
´
மூளையில் பதிந்து அடிக்கடி எமக்குள்ளே ஒலிக்கின்ற சில வரிகள்

1 comment :

Chandravathanaa said...

வரவுக்கும் பதிவுக்கும் நன்றி வைசா.
இது ஈழத்துப் பாடல். ஈழத்து ரத்தினம் அவர்களால் எழுதப்பட்ட பெற்ற மனம் பித்து என்பார் என்ற பாடல்களில் இடம் பெறும் வரிகளே இவை. இதை கே.எஸ். பாலச்சந்திரன் அவர்கள் பாடியுள்ளார். மோகன்ராஜ் அவர்களின் இசையில் அருமையாக அமைந்த பாடல். 1970களில் வந்திருக்க வேண்டும். எனக்கு ஈழத்து மெல்லிசைப் பாடல்கள் மேல் ஆர்வம் ஏற்படக் காரணமாக இருந்த பாடல்களில் இதுவும் ஒன்று.

பாடலில் முழு வரிகளும் இங்கே
பெற்ற மனம் பித்து என்பார்

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite