Google+ Followers

Friday, July 18, 2008

தொலைக்காட்சித் தொடர்கள்

தற்போதைய தொலைக்காட்சித் தொடர்கள் சிலதின் பெயர்கள் தேவைப்படுகின்றன. தெரிந்தவர்கள் தந்துதவுங்கள்.

நட்புடன்
சந்திரவதனா

8 comments :

அதிஷா said...

மேகலா
கஸ்தூரி
செல்லமடி நீ எனக்கு
கோலங்கள்
ஆனந்தம்
திருவிளையாடல்
கலசம்
அரசி
சிவசக்தி
மணிக்கூண்டு
பந்தம்

இதுலாம் சன்டிவி ல வரது மட்டும்தான் இன்னும் ராஜ்,விஜய்,கலைஞர்லாம் இருக்கு, அடுத்த பின்னூட்டத்தில தெரிவிக்கிறேன்

அதிஷா said...

ரேகா ஐபிஎஸ்
மஞ்சள் மகிமை
வைர நெஞ்சம்
நம்ம குடும்பம்
கலக்குற சந்துரு
தேன் மொழியாள்
தெக்கத்தி பொண்ணு

இதுலாம் கலைஞர் டிவி

அதிஷா said...

கெட்டி மேளம்
வீட்டுக்கு வீடு லூட்டி
திப்பு சுல்தான்
அலைபாயுதே
சிம்ரன் திரை

இதுலாம் ஜெயாடிவில வரது

அதிஷா said...

காதலிக்க நேரமில்லை
கனா காணும் காலங்கள்
மதுரை
சுவாமி ஐயப்பன்
சாய்பாபா

இது விஜய் டிவி

ஸ்ரீதேவி
தர்மயுத்தம்
சுற்றமும் நட்பும்
ஜனனம்

இது மெகாடிவி

சந்தனக்காடு - மக்கள் தொலைக்காட்சி


இது தவிர இன்னும் வசந்த் டிவி, ராஜ் டிஜிட்டல் பிளஸ்,விண் டிவி,தமிழன் டிவி, இமயம் டிவி , சேனல்களிலும் மெகாத்தொடர்கள் வருகின்றன அது என்னவென்று விசாரித்ததில் யாருக்குமே தெரியவில்லை

இத்தனை சீரியல்கள் பெயர்களையும் தந்து உதவிய என் தாய்க்கு இந்த பின்னூட்டங்களை சமர்ப்பிக்கிறேன்

நன்றி சொல்வதாக இருந்தால் அவங்களுக்கே சொல்லுங்க

Chandravathanaa said...

மிகவும் நன்றி அதிஷா.
அம்மாவுக்கு என் பிரத்தியேக நன்றியைத் தெரிவித்து விடுங்கள்.
மிகவும் உதவியாக இருந்தது.

siva said...

akka Chandravathanaa,

please don't waste your golden time to use to see the waste serial all the serial make people Mad so give away for the tamil serial.

and Really suprise friend Ahathisaa mother's courage watch the serial :-))

bye akka tc

Puduvai siva

சகாதேவன் said...

எனக்கு தெரிந்த சீரியல்கள் இவைதான்.
1. பரமார்த்தகுருவும் சீடர்களும்.
2. ரயில் சினேகம்
3. பெண்.
முன்னது நல்ல காமெடி.குருவாக பிரபாகரன் என்பவர் நடித்ததாக ஞாபகம்.எல்லா வாரமும் விசிஆர்-ல் பதிவு செய்திருந்தேன்.
இரண்டாவது பாலசந்தர் இயக்கம். நிழல்கள் ரவி, இந்திரா நடித்தது. கதையும் க்ளைமாக்ஸ் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.
மூன்றாவது சுகாசினி இயக்கம். ஒவ்வொரு வாரமும் ஒரு பெண்ணுக்கு ஏற்படும் பிரச்னைகளும் அதை அவள் எப்படி சமாளிக்கிறாள் என்று தனிக் கதைகள்.
இவைஎல்லாமே தூர்தர்ஷ்னில்தான் பார்த்தேன் என நினைக்கிறேன்.
இப்ப வரும் எந்த சீரியலும் எனக்கு பிடிக்கவில்லை. நான் பார்ப்பதே இல்லை. வீட்டில் தினம் நடக்கும் சண்டைகள்தான் தீம்.
பேத்திகளூடன் போகோ, கார்டூனில் டாம் அண்ட் ஜெர்ரிதான் பார்ப்பேன்.

சகாதேவன்

U.P.Tharsan said...

:-)) ada da da daaaaaaa

Followers

Blog Archive

Valaipookkal

 • ஆச்சிமகன் - Kattalin Inimai

 • ஆதித்தன் - காலப்பெருங்களம்

 • அருண் -ஹொங்கொங்ஈழவன்

 • இந்துமகேஷ்

 • இராம.கி - வளவு

 • ஈழநாதன் - Eelanatham

 • உடுவைத்தில்லை - நிர்வாணம்

 • கரன் - தமிழில் செய்திகள்

 • கலை - என்னை பாதித்தவை

 • காரூரன் - அறி(வு)முகம்

 • கானா பிரபா - Madaththuvasal

 • கானா பிரபா - Radio

 • குப்புசாமி - Kosapeettai

 • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

 • சஞ்யே - மலரும் நினைவுகள்

 • சத்யராஜ்குமார் - Thugalkal

 • வி. ஜெ. சந்திரன்

 • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

 • சயந்தன் - சாரல்

 • சிறீதரன்(Kanags) - Srinoolagam

 • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

 • சின்னப்பையன் - Naan katta sila

 • சினேகிதி

 • தமிழ் இ புத்தங்கள்

 • டிசே தமிழன் -D.J.Tamilan

 • தமிழன் -என்னுடைய உலகம்

 • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

 • தூயா - நினைவலைகளில்

 • நிர்வியா - Nirviyam

 • நிர்ஷன் - புதிய மலையகம்

 • நிலாமுற்றம் - Thivakaran

 • பாலா - Entrentrum anpudan

 • பாலா சுப்ரா - Tamil Scribblings

 • பாவை - SKETCH

 • பூவையர் - POOVAIYAR

 • பெண் பதிவர்கள்

 • மகளிர்சக்தி - Female Power

 • மதி கந்தசாமி

 • மதுரா - தமிழச்சிகள்

 • மயூரன் - M..M

 • மலைநாடான் -Kurinchimalar

 • முத்து - Muthu Valaippoo

 • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

 • மூனா - Thukiligai

 • ராகினி - கவியும் கானமும்

 • லீனாவின் உலகம்

 • வசந்தன் - vasanthanpakkam

 • வந்தியத்தேவன்

 • வலைச்சரம்

 • வெற்றியின் பக்கம்

 • றஞ்சி - ஊடறு

 • ஜெஸிலா - Kirukkalkal
 • http://ta.wikipedia.org
  Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

  WEBCounter by GOWEB

  AdBrite