Google+ Followers

Wednesday, February 11, 2009

வீரமரணம் (கப்டன் மயூரன்)


மயூரன்(பரதன் பிறேமராஜன்) களப்பலியானார்.

5.2.2009 அன்று நடைபெற்ற மோதலில் மயூரன்(பரதன் பிறேமராஜன்) களப்பலியானார்.

மயூரன்(பரதன்), பிறேமராஜன்(கவிஞர் தீட்சண்யன்), மஞ்சுளா தம்பதிகளின் அன்புப் புதல்வனும், ஜனகன் (France), கௌசிகன், தாட்சாயணி ஆகியோரின் அன்புச் சகோதரனும், திரு+திருமதி தியாகராஜா, சிவகாமசுந்தரி தம்பதிகளின் (ஆத்தியடி, பருத்தித்துறை) அன்புப் பேரனும் ஆவார்.

இவர் வற்றாப்பளை முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், நிரந்தர வதிவிடமாகவும் கொண்டவர்.

தகவல் - புலிகளின் குரல்

13 comments :

Anonymous said...

:(

With tears
From India

Anonymous said...

With deep sorrow i am to state that
how many excellent and brave sons the tamil land going to loose. Where and when wwe are going to see them back .Inge yarrukume nenjil eerame illiaya

paldurai from Pondicherry

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

Anonymous said...

Vathanaa machaal

I am deply sadened to hear the news. Parathan has followed the foot steps of his two brave uncles.

Please convey my regards to his loved ones.

Manimaran
Vaalka Thamil Eelam

Chithan said...

சந்திரா உங்கள் துயரத்தில் என் மனமும் உடன் பயணிக்கிறது. குடும்பத்தில் அனைவரிடமும் மன சோகத்தின் என் பங்கையும் கூறி விரைவில் தேறுதல் பெற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் - சித்தன்

Anonymous said...

மண்ணில் விளைந்த முத்துக்களே
மரணம் ஏதடா
கண்ணில் விழுந்த இரத்தத்திலே
கவிதை பாடடா
இதயம் முழுதும் அழுவதால்
விழியில் நீரடா
விழையும் பயிர்கள் அழிவதால்
மனதில் நோயடா

கண்ணீர் அஞ்சலிகள்
ஈழத்தமிழன்

ஸ்வாதி said...

அன்புச் சகோதரன் பரதனுக்கு வீர வணக்கம். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் எம்முடைய வார்த்தைகள் ஆறுதலை வழங்கிவிடப் போவதில்லை. காலம் தான்அவர்களை தேற்ற வேண்டும். வதனா அக்கா! என்னுடைய அன்பை அவர்களுக்கு தெரிவிக்கவும்.

அன்புடன்
சுவாதி.

Indrany said...

Dear Vathana
We are very sympathetic to the incident that occured. We are all thinking of you and you have our condolences.

yours faithfully
Indrany
Gaiyathri
Ahilan
Arun
Janakan

Ganapathi DCW said...

GOD Mayuuran
You are merged with GOD.But yours are in globe without you.God gives peice to them.
By
M.Ganapathi

இரவி சங்கர் said...

போராளிகளுக்கு மரணமில்லை
என்றுமவர்கள் எங்கள்
நெஞ்சினில் வாழ்வார்கள்.

தமிழீழத்தின் விடியலில் அவர்கள் மேலும் ஒளிர்வார்கள்.

களமாடிய மாவீரனுக்கு வீரவணக்கம்.

ஜோதிபாரதி said...

மாவீரன் மயூரனுக்கு எனது வீர வணக்கம்!
என்று தான் எம்மக்கள் துயர் துடைக்கப் படுமோ?
தங்கள் வேதனையை, துக்கத்தைப் பகிர்கிறேன்!
வாட்டும் வேதனையுடன்,
ஜோதிபாரதி.

kulan said...

Dear Vathana Machaal,

I heard this sad news from Appa when Mayooran became Martyr in February. On the same day I spoke to Janahan (France) and conveyed my deepest sympathies.. I salute my nephew for his courage and determination matching his two uncles towards his goals and sacrificed his life for the freedom of Tamil eelam.

Kulan
Chelvi
Pranavi
Janavi
Sydney

ராஜ நடராஜன் said...

வாழ்விற்கும் சாவிற்கும் அர்த்தம் சொன்ன மாமனிதர்களில் ஒருவருக்கு எனது அஞ்சலிகள்.

Followers

Blog Archive

Valaipookkal

 • ஆச்சிமகன் - Kattalin Inimai

 • ஆதித்தன் - காலப்பெருங்களம்

 • அருண் -ஹொங்கொங்ஈழவன்

 • இந்துமகேஷ்

 • இராம.கி - வளவு

 • ஈழநாதன் - Eelanatham

 • உடுவைத்தில்லை - நிர்வாணம்

 • கரன் - தமிழில் செய்திகள்

 • கலை - என்னை பாதித்தவை

 • காரூரன் - அறி(வு)முகம்

 • கானா பிரபா - Madaththuvasal

 • கானா பிரபா - Radio

 • குப்புசாமி - Kosapeettai

 • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

 • சஞ்யே - மலரும் நினைவுகள்

 • சத்யராஜ்குமார் - Thugalkal

 • வி. ஜெ. சந்திரன்

 • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

 • சயந்தன் - சாரல்

 • சிறீதரன்(Kanags) - Srinoolagam

 • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

 • சின்னப்பையன் - Naan katta sila

 • சினேகிதி

 • தமிழ் இ புத்தங்கள்

 • டிசே தமிழன் -D.J.Tamilan

 • தமிழன் -என்னுடைய உலகம்

 • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

 • தூயா - நினைவலைகளில்

 • நிர்வியா - Nirviyam

 • நிர்ஷன் - புதிய மலையகம்

 • நிலாமுற்றம் - Thivakaran

 • பாலா - Entrentrum anpudan

 • பாலா சுப்ரா - Tamil Scribblings

 • பாவை - SKETCH

 • பூவையர் - POOVAIYAR

 • பெண் பதிவர்கள்

 • மகளிர்சக்தி - Female Power

 • மதி கந்தசாமி

 • மதுரா - தமிழச்சிகள்

 • மயூரன் - M..M

 • மலைநாடான் -Kurinchimalar

 • முத்து - Muthu Valaippoo

 • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

 • மூனா - Thukiligai

 • ராகினி - கவியும் கானமும்

 • லீனாவின் உலகம்

 • வசந்தன் - vasanthanpakkam

 • வந்தியத்தேவன்

 • வலைச்சரம்

 • வெற்றியின் பக்கம்

 • றஞ்சி - ஊடறு

 • ஜெஸிலா - Kirukkalkal
 • http://ta.wikipedia.org
  Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

  WEBCounter by GOWEB

  AdBrite