Google+ Followers

Saturday, October 17, 2009

தெ. நித்தியகீர்த்தி


T. Nithyakeerthy
04.03.1947 - 15.10.2009)

எழுத்தாளர் தெ. நித்தியகீர்த்தி (04.03.1947 - 15.10.2009)  தனது தொப்புள் கொடி நாவலை வெளியிட இரண்டு நாட்களே இருக்கையில், அதற்கான வேலைகளை மிகவும் ஆர்வமாகவும், சந்தோசமாகவும் மேற்கொண்டிருந்த வேளையில் மாரடைப்பினால் திடீரென மரணித்து விட்டார்.எனது கணவரின் சகோதரர், மைத்துனர் என்ற உறவு முறைக்கு அப்பால் ஒரு இலக்கிய நண்பனை இழந்து விட்ட உணர்வுகளோடு...

எழுத்தாளர் தெ. நித்தியகீர்த்தி விக்கிபீடியாவில்
நித்தியகீர்த்தியின் மீட்டாதவீணை நாவல்

நித்தியகீர்த்தியின் சில படைப்புகள்
* Code of Conduct  - SHORT STORY
* கன்பரா கண் விழிக்குமா?
* தமிழ் உணர்வு - (சிட்னியில் நடைபெற்ற எழுத்தாளர் விழாவில் வாசிக்கப்பட்ட கட்டுரை)

11 comments :

DJ said...

:-(

era.murukan said...

அன்புள்ள சந்திரவதனா

போன வாரம் தான் எனக்குத் தனியஞ்சலில் நித்தியகீர்த்தி எழுதிய 'தொப்புள்கொடி' வந்து சேர்ந்தது. அழகான அமைப்பும், நேர்த்தியான அச்சுமாக இருந்த புத்தகத்தைப் புரட்டிப் பார்க்க வசீகரமான நடை அங்கங்கே பளிச்சிட்டது. புத்தகத்தை முழுவதும் படித்து முடித்து விட்டு என் பாராட்டுகளை நித்தியகீர்த்தி அவர்களுக்கு மின்னஞ்சல் செய்யலாம் என்று நினைத்திருந்தேன். இன்று அதை படிக்க எடுத்துள்ளேன்.நடுவே இணையத்தில் எதையோ தேடிக்கொண்டிருந்த போது உங்கள் பதிவு படிக்கக் கிடைத்தது.

மிக்க வருத்தமடைகிறேன் சந்திரவதனா.

ஒரு வாரம் தள்ளிப்போடாமல் படித்து திரு நித்தியகீர்த்திக்கு நான் மறுமொழி அனுப்பியிருக்கக் கூடாதா?

மனதில் ஒரு ஆதங்கம். இந்தப் பாதிப்பு தொடர்ந்து கொண்டே இருக்கும்.

திரு நித்தியகீர்த்தியின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

மதுமிதா said...

உங்களுடைய லிங்க் நண்பர் மூலமாக இப்போதுதான் கிடைத்தது.

மனசு கனத்துப்போய்க் கிடக்கிறது சந்திரவதனா. கைகளில் தொப்புள்கொடியும் கனத்துக்கிடக்கிறது.

எனது அஞ்சலி.

செல்வநாயகி said...

வருத்தமடைகிறேன் சந்திரவதனா.

Kanags said...

எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

பால்குடி said...

எனது ஆழ்ந்த அனுதாபங்களை அவரின் குடும்பத்தாருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேமன்கவி பக்கம் said...

மனிதர்கள் எல்லோருக்கும் மரணம் என்பது நிச்சயம்..ஆனால், ஓரு படைப்பாளியின் மரணம் என்பது எனது கன்னத்தில் அறைவது போல் எனக்கு படுகிறது எப்பொழுதமே! படைப்பாளி நித்தியகீர்த்தி யின் மறைவுக்கு எனது துயரத்தை உங்கள் வழியாக அன்னாரின் குடும்பத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

மன்னார் அமுதன் said...

ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்

சேவியர் said...

பெரும் துயரம் :(
எனது ஆழ்ந்த அனுதாபங்கள்...

ஸ்வாதி said...

ஐயோ.. என்ன வதனா அக்கா இது? இப்ப தான் உங்கட வலைப் பூவில் மாவீரர்கள் பற்றி சில குறிப்புகளைப் பார்ப்பமெண்டு வந்தால் தற்செயலாக பார்த்தேன்..ஆண்டுமலரில் இவருடைய கட்டுரை தானே வந்தது? அவர் தானே இவர்?? மிகவும் வேதனையாக இருக்கிறது. அம்மா பிறகு தம்பி என்று எத்தினை இழப்புகள் அண்ணாவுக்கு...எனக்கு என்ன சொல்லி எழுதுறது எண்டு தெரியேலை..அண்ணாவிடம் என்னுடைய மனவருத்தத்தையும், இரங்கலையும் தெரிவியுங்கள். நல்ல ஒரு படைப்பாளியை நாங்களும் இழந்துவிட்டோம். இப்படியே எங்கள் இனத்தில் ஒவ்வொரு அறிவாளிகளையும், படைப்பாளிகளையும், போராளிகளையும் காலன் மறக்காமல் காத்திருந்து காவு வாங்கிப் போகிறான்.. கடைசியில் நாமெல்லாம் அகதிகள் என்ற முத்திரையுடன் அனாதைகளாகத் தான் இருக்கப் போகிறோமோ என்று சில சமயங்களில் தோன்றுகிறது... :(:( இதற்குப் பின்னும் ஆண்டவன் இருக்கிறான் என்று ஏன் நம்ப வேண்டும்?? அவன் இருந்தால் என்ன..இல்லாட்டில் தான் என்ன?? சே..!

ranjanprema said...

I could not believe this is my same old friend Nithyakeerthy in Harare Zimbabwe. I need to get in touch with his wife Malathy t pass my sympathy. Please email to ranjanprema@gmail.com
Thanks

Ranjan Packianathan

Followers

Blog Archive

Valaipookkal

 • ஆச்சிமகன் - Kattalin Inimai

 • ஆதித்தன் - காலப்பெருங்களம்

 • அருண் -ஹொங்கொங்ஈழவன்

 • இந்துமகேஷ்

 • இராம.கி - வளவு

 • ஈழநாதன் - Eelanatham

 • உடுவைத்தில்லை - நிர்வாணம்

 • கரன் - தமிழில் செய்திகள்

 • கலை - என்னை பாதித்தவை

 • காரூரன் - அறி(வு)முகம்

 • கானா பிரபா - Madaththuvasal

 • கானா பிரபா - Radio

 • குப்புசாமி - Kosapeettai

 • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

 • சஞ்யே - மலரும் நினைவுகள்

 • சத்யராஜ்குமார் - Thugalkal

 • வி. ஜெ. சந்திரன்

 • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

 • சயந்தன் - சாரல்

 • சிறீதரன்(Kanags) - Srinoolagam

 • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

 • சின்னப்பையன் - Naan katta sila

 • சினேகிதி

 • தமிழ் இ புத்தங்கள்

 • டிசே தமிழன் -D.J.Tamilan

 • தமிழன் -என்னுடைய உலகம்

 • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

 • தூயா - நினைவலைகளில்

 • நிர்வியா - Nirviyam

 • நிர்ஷன் - புதிய மலையகம்

 • நிலாமுற்றம் - Thivakaran

 • பாலா - Entrentrum anpudan

 • பாலா சுப்ரா - Tamil Scribblings

 • பாவை - SKETCH

 • பூவையர் - POOVAIYAR

 • பெண் பதிவர்கள்

 • மகளிர்சக்தி - Female Power

 • மதி கந்தசாமி

 • மதுரா - தமிழச்சிகள்

 • மயூரன் - M..M

 • மலைநாடான் -Kurinchimalar

 • முத்து - Muthu Valaippoo

 • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

 • மூனா - Thukiligai

 • ராகினி - கவியும் கானமும்

 • லீனாவின் உலகம்

 • வசந்தன் - vasanthanpakkam

 • வந்தியத்தேவன்

 • வலைச்சரம்

 • வெற்றியின் பக்கம்

 • றஞ்சி - ஊடறு

 • ஜெஸிலா - Kirukkalkal
 • http://ta.wikipedia.org
  Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

  WEBCounter by GOWEB

  AdBrite