Tuesday, November 24, 2009

கவிதை நூல் வெளியீட்டு விழா

கடந்த ஞாயிற்றுக்கிழமை 22.11.2009 அன்று லண்டன், என்பீல்ட நாகபூசணி அம்பாள் ஆலய மண்டபத்தில் மறைந்த கவிஞர் தீட்சண்யன் (எஸ்.ரி.பிறேமராஜன்) அவர்களது ´தீட்சண்யம்` கவிதை நூல் தீட்சண்யனின் தங்கை திருமதி சந்திரா இரவீந்திரன் அவர்களால் வெளியிட்டு வைக்கப் பெற்றது.



திருமதி. சண்முகநாதன் அவர்கள் மங்கள விளக்கை ஏற்றி வைக்க, வரவேற்புரையை செல்வி.தர்ஷியா இரவீந்திரகுமாரன் அவர்களும், தலைவர் உரையை கவிஞர் பாலரவி அவர்ககளும், ஆசியுரையை சிவசிறீ கமலநாதக்குருக்கள் அவர்களும், சிறப்புரையை கவிஞர் கந்தையா இராஜமனோகரன் அவர்களும், ஆய்வுரைகளை ஆய்வாளர் திரு.பற்றிமாகரன் அவர்களும், ஆசிரியர் திரு.சுந்தரம்பிள்ளை சிவச்சந்திரன் அவர்களும் சிறப்புரையை புலவர் சிவநாதன் அவர்களும் ஆற்றினார்கள்.



நூலின் முதற்பிரதியை தீட்சண்யனின் தாயார் திருமதி. சிவா.தியாகராஜா அவர்கள் வழங்க திரு. கைலாயபதிவாகன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

பதிலுரையையும் நன்றியுரையையும் திருமதி.சந்திரா இரவீந்திரன் அவர்கள் வழங்கினார்.

விழா மிகவும் சிறப்பாகவும், உணர்வு பூர்வமாகவும் நடை பெற்றது.

விழா நிகழ்வு புகைப்படங்கள்

No comments :

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite