Wednesday, April 20, 2005

ஆட்டோகிராப்


ஆட்டோகிராப் படத்தில் சேரனது வாழ்வில் குறுக்கிட்ட மூன்று பெண்கள் பற்றிச் சொன்னார். அதே போல ஒரு பெண் தன் வாழ்வில் குறுக்கிட்ட மூன்று ஆண்கள் பற்றிச் சொன்னால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? அதற்கான உங்கள் எதிர்வினை எப்படியிருக்கும்?

9 comments :

Vijayakumar said...

படம் படுத்திருக்கும். நம்மெல்லாம் பதிவுலே கொஞ்சம் விவாதித்திருப்போம்.அப்புறம் மறந்து போயிருப்போம்.

Anonymous said...

திருடனுக்கு தேள் கொட்டின மாதிரி இருக்கும். வாயை பொத்திக்கிட்டு அந்த படத்திற்கு தெசிய விருது குடுத்துருவானுங்க.

பினாத்தல் சுரேஷ் said...

Even though not in exactly same lines, Manathil uruthi vendum, avargal, movies or loosely based on the theme - several men entering in one woman's life.

கொழுவி said...

அந்தப் படத்திலேயே.. பிற்காலத்தில் கமலா வீட்டுக்கு போய்.. அவளது மகனின் பெயர் என்ன என்ற கேட்க செந்தில் என்பான். அது ஹீரோவின் பெயர். இன்னொரு மகன் சுரேஸ் என்பான்.
ஏற்கனவே சுரேஸ் எண்டொருவன் இருந்திருக்கிறான் என்று ஒரு வசனம் வரும். ஒருவேளை... அதுவே யதார்த்தமாயும் இருந்திருக்கலாம். பெண்களுக்கும் அது சாத்தியம் என்பதனால் அந்த செய்தியை இயக்குனர் சொல்லிப் போயிருக்கலாம். எந்த ஒரு கணவருக்கும் தெரியும்.. தன்னை மணம் புரிபவள் ஏற்கனவே வேறு யாரையாவது காதலித்திருக்கலாம்.. மனதால் நினைத்திருக்கலாம் தன்னைப் போலவே என்று.. இதெல்லாம் சாதாரணமப்பா..

Chandravathanaa said...

அல்வாசிட்டி.விஜய் , Anonymous , சுரேஷ்,
Must Do,

கருத்துத் தந்த உங்கள்நால்வருக்கும் நன்றி.

எனது மகனிடம் இதைக் கேட்ட போது அவன் ஒரே வரியில் "படம் ஓடியிருக்காது" என்றான்.

சுரேஸ்,
நீங்கள் குறிப்பிட்ட "அவர்கள்" படத்தை நான் பார்க்கவில்லை. "மனதில் உறுதி வேண்டும் " படத்தை பல வருடங்களுக்கு முன் பார்த்தேன். தற்போது நன்றாக மறந்து விட்டேன். அதனால் அதில் வந்த விடயங்களை என்னால் ஒப்பிட முடியவில்லை.

must do,
நீங்கள் சொல்வது சரிதான். ஆனாலும் படத்தில் கமலா தன் மகனுக்கு செந்திலின் பெயரை வைப்பதோடு நிறுத்தப் படுகிறது. அதுவே மாறி படம் முழுக்கக் கமலாவின் கதையானால் நிலைமை...?

Anonymous said...

ம்ம்ம்ம்..... திரௌபதியும் பாண்டவர்களும் கதை ஞாபகத்திற்கு வருகிறது.

Oodam said...

எனக்கு பாய்ஸ் படம் பார்த்தப்பதான் திரௌபதியும் பாண்டவர்களும் கதை ஞாபகம் வந்தது.

Chandravathanaa said...
This comment has been removed by a blog administrator.
Chandravathanaa said...

Boys படம் வந்த போது எல்லோரும் குய்யோ முறையோ என்று கத்தினார்கள். அதற்காகவே அந்தப் படத்தைத் தேடி எடுத்துப் பார்த்தேன்.
முன்னர் வந்த அழியாதகோலங்கள் படத்தின் சாயல் தெரிந்தது. அதே நேரம் எனக்கும் ஏனோ திரௌபதியும் பாண்டவர்களும் கதையும ஞாபகத்தில் வந்தது.

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite