Google+ Followers

Sunday, May 29, 2005

ஓரு பேப்பர் - 23


இந்தப் பேப்பரைப் பார்த்ததும் ஒருவர், "என்ன! நல்ல பேப்பராக் கிடக்கு. ஓசியோ? எனக்கும் ஒரு ஒருபேப்பர் அனுப்பச் சொல்லி அவையளுக்கு ஒருக்கால் சொல்லி விடுங்கோ என்றார். `எனக்கே ஓசி. பிறகு இதிலை சிபாரிசு வேறையோ?` என்ற கேள்வியை நானே என்னைப் பார்த்துக் கேட்டு விட்டு, "இஞ்சை வரக்கை வாசியுங்கோவன். அவைக்கு எல்லா இடமும் அனுப்ப போஸ்ட் செலவு கட்டு படியாகாது" என்று சொல்லி ஒரு மாதிரி ஆளைச் சமாளித்து அனுப்பி விட்டேன்.

பேப்பரை வாசித்து முடித்தாலும் அதைப் பத்திரமாச் சேர்த்து வைப்பேன். அதுக்கும் உலை வைப்பார் போலையிருக்கு.

ஓரு பேப்பர் - 21
ஒரு பேப்பர் - 20
ஒரு பேப்பர் - 19
ஒரு பேப்பர் - 8
ஒரு பேப்பர்

10 comments :

அல்வாசிட்டி.விஜய் said...

சந்திரவதனா, அவரை நேரடியாக http://www.orupaper.com கூட போய் வாசிக்கச் சொல்லலாமே?

Chandravathanaa said...

விஜய்
இணையத்தில் எத்தனைதான் குவிந்திருந்தாலும்
கையில் ஒரு பேப்பரை வைத்துப் படிப்பது போல வருமா?

இரவு படுக்கையில் சரிந்த படியே வாசிப்பதில் ஒரு தனி சுவாரஸ்யம் இருக்கிறதே!
இவரும் அந்த ரகம்தான்.

Anonymous said...

from Joseph

எல்லாம் சரி!
பேச்சாளர் பெண்மணி ஜேர்மனியில் இருக்கிறா என்று போட்டு இருக்கிறார்களே அது யார் நீங்களோ?!?
http://www.orupaper.com/issue23/pages_K__6.pdf

மதி கந்தசாமி (Mathy) said...

'ஒரு பேப்பர்'இல் இணையத்தில், வலைப்பதிவுகளில் எழுதுபவர்களின் ஆக்கங்களை பதிப்பிக்கிறார்கள். நல்ல விதயம். எழுதியவர்களிடம் முதலில் அனுமதி கேட்டதில்லை என்றாலும் இப்போது கேட்டே பதிக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அவர்களுக்கெல்லாம் பத்திரிகை அனுப்பி வைக்கிறார்களா? சந்திரவதனா இதைக் கொஞ்சம் விசாரியுங்களேன் ப்ளீஸ்.

-மதி

Anonymous said...

இறுதியாக எல்லோரும் கொடுக்கின்ற அழுத்தத்தினால்
அந்த "ஒசிப்பேப்பர்" நிறுத்தப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றே தோன்றுகிறது
joseph

Chandravathanaa said...

ஜோசெப்
நானும் அந்தப் பேச்சாளர் யாராயிருக்கும் என யோசித்தேன்.
நிட்சயமாய் அது நானில்லை. எனக்கும் பேச்சுக்கும் வெகுதூரம்.
அது போக பேப்பருக்கு ஏன் பேச்சாளர்.? எழுத்தாளரரெல்லோ வேணும்.

Anonymous said...

அவுஸ்ரேலியாவிலும் யாரோவாம்.. நம்ம வசந்தனா அல்லது சயந்தனா அல்லது ரண்டுமே தானா :)

villandam said...

அந்தப் பேப்பரிலை அப்பிடி என்னதான் இருக்கு?

Chandravathanaa said...
This comment has been removed by a blog administrator.
Chandravathanaa said...

மதி
பிரசுரமான ஆக்கங்களுக்குரிய எல்லோருக்கும் அவர்கள் பேப்பரை அனுப்புவார்கள் என்று நான் எண்ணவில்லை. ஏனெனில் ஒவ்வொரு நாட்டுக்குமான அஞ்சல் செலவைச் சமாளிக்குமளவுக்கு முன்னேறி விட்டார்களா என்பது கேள்விக்குறி.

ஜோசெப்
ஒரு பேப்பரை நிறுத்துமளவுக்கு அவர்கள் விமர்சனங்களைப் பார்த்து பயப்படக் கூடிய ஆட்கள் இல்லையென்றே நம்புகிறேன்.

anonym
மற்றும் வசந்தனும் சயந்தனும் ஒரே நபர்களா?

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite