பேத்திகள் வந்திருந்தார்கள்.என்னைச் சுற்றியுள்ள மற்றைய எல்லாவற்றையும் மறந்திருந்தேன்.அஞ்சல்கள், பின்னூட்டங்கள் எல்லாம் வாசிக்கப் படாமல் அப்படியே இருந்து விட்டன. இனித்தான் அவைகளைக் கவனிக்க வேண்டும்.
'ம்'. என்ன குழந்தைங்க எல்லாம் வளர்ந்திருச்சா? துளசியக்கா சும்மாதான். நட்சத்திரத்தை கலாய்க்க வேணாமோ?
//பேத்திகள் வந்திருந்தார்கள்.என்னைச் சுற்றியுள்ள மற்றைய எல்லாவற்றையும் மறந்திருந்தேன்.அஞ்சல்கள், பின்னூட்டங்கள் எல்லாம் வாசிக்கப் படாமல் அப்படியே இருந்து விட்டன.//
துளசி ம் என்பதற்குள் வளர்ந்து விடுவார்கள். அனுபவத்தில் கண்டதுதான். ஆனால் பிள்ளைகள் வளர்ந்த பின்தான் அந்த அனுபவத்தையும் உணர முடிந்தது.
மலைநாடான் அவர்கள் நின்ற பொழுதுகள் மிகவும் கொண்டாட்டமான பொழுதுகள்தான். இப்போது வீடு வெறிச்சோடி விட்டது.
இளா வரவுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.
சரவணன் உங்கள் வாழ்த்துக்கு மிகவும் நன்றி.
பாலா நன்றி. பேத்திகள் வந்திருந்தார்கள். சந்தோசமாகப் பொழுதுகள் கழிந்தன. இப்போது மீண்டும் தமது கூட்டுக்குத் திரும்பி விட்டார்கள். ஒருத்திதான் என் அருகில் இருக்கின்றாள்.
9 comments :
//அஞ்சல்கள், பின்னூட்டங்கள் எல்லாம் வாசிக்கப் படாமல் அப்படியே இருந்து விட்டன. இனித்தான் அவைகளைக் கவனிக்க வேண்டும்.//
அது இருக்கட்டும். பேத்திகளோட கொண்டாடுங்க. 'ம்'ன்றதுக்குள்ளே புள்ளைங்க வளர்ந்துரும்.
அதுதானே பார்த்தன் அக்காவை காணேல்லையென்று...:))) ரொம்பக் கொண்டாட்டமோ..?:))
// 'ம்'ன்றதுக்குள்ளே புள்ளைங்க வளர்ந்துரும். //
'ம்'.
என்ன குழந்தைங்க எல்லாம் வளர்ந்திருச்சா? துளசியக்கா சும்மாதான். நட்சத்திரத்தை கலாய்க்க வேணாமோ?
//பேத்திகள் வந்திருந்தார்கள்.என்னைச் சுற்றியுள்ள மற்றைய எல்லாவற்றையும் மறந்திருந்தேன்.அஞ்சல்கள், பின்னூட்டங்கள் எல்லாம் வாசிக்கப் படாமல் அப்படியே இருந்து விட்டன.//
இருந்துட்டுப்போகட்டுமே.
சந்தோசமான முறையில் உங்களின் நேரத்தை அவர்களுடன் கொண்டாட வாழ்த்துக்கள்!!!
அன்புடன்...
சரவணன்.
azagu !
பேத்திகளுடன் நிறைவாக பொழுதைக் கழியுங்கள் !
துளசி
ம் என்பதற்குள் வளர்ந்து விடுவார்கள். அனுபவத்தில் கண்டதுதான்.
ஆனால் பிள்ளைகள் வளர்ந்த பின்தான் அந்த அனுபவத்தையும் உணர முடிந்தது.
மலைநாடான்
அவர்கள் நின்ற பொழுதுகள் மிகவும் கொண்டாட்டமான பொழுதுகள்தான்.
இப்போது வீடு வெறிச்சோடி விட்டது.
இளா
வரவுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.
சரவணன்
உங்கள் வாழ்த்துக்கு மிகவும் நன்றி.
பாலா
நன்றி.
பேத்திகள் வந்திருந்தார்கள். சந்தோசமாகப் பொழுதுகள் கழிந்தன.
இப்போது மீண்டும் தமது கூட்டுக்குத் திரும்பி விட்டார்கள். ஒருத்திதான் என் அருகில் இருக்கின்றாள்.
சந்திரவதனா!!
இதற்கு உடனே பின்னூட்டினேன். கிடைக்கவில்லையா???,
யோகன் பாரிஸ்
நன்றி யோகன்.
இதற்கு முதல், உங்களிடமிருந்து இந்தப் பதிவுக்கு எந்தப் பின்னூட்டமும் வரவில்லை.
Post a Comment