Saturday, October 28, 2006

சிரிப்பதா, அழுவதா?


சாமத்தியச் சடங்கு அவசியந்தானா, சாமத்தியச்சடங்கு தேவை என்ற பிரச்சனைக்கு இம்மாத ஒரு பேப்பரில் வந்துள்ள கிளியின் கண் ஊரானின் கட்டுரையைப் பார்த்து சிரிப்பதா, அழுவதா என்று எனக்குத் தெரியவில்லை.

5 comments :

Siva Sivalingam said...

இவங்களை திருத்தவே முடியாது.... ....

ramachandranusha(உஷா) said...

சந்திரா, சென்ற வருடம் ஊருக்கு சென்றிருந்தப்பொழுது அங்கு பக்கத்து வீட்டு பெண்மணி, தன் மகள் ஏழாவது படிப்பவள் பத்து நாட்களுக்கு முன்பு பெரியவள் ஆனதையும், அதைக் கொண்டாடியதையும் சொல்லிக் கொண்டு இருந்தார்.
அப்பொழுது அங்கு வந்த கிழம் ஒன்று, தான் ஒரு மாதமாய் ஊரில் இல்லை என்றும் பெண் பெரியவள் ஆயிட்டாளாமே? நேரம் குறிச்சி வைத்திருக்கிறீர்களா? ரூது ஜாதகம் கணிக்க தேவை என்று சொல்லிவிட்டு போனது.தலையில் அடித்துக் கொள்ளலாம் போல இருந்தது. குழந்தை இனி கிழவனார் பார்வையில் பெண் ஆகிவிட்டாள். என்ன சொல்ல?

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு போகிற கதைதான்.

என் ஊர் கலாசாரம்தான் பெரிது, வெள்ளைக்காரியென்றால் கலாசாரமே இல்லாதவள் என்பது எம்மவர் பலருக்கு இருக்கிற பிரச்சனை. எந்த ஒரு இடத்திலுமே எல்லாமே நல்லதாயோ அல்லது எல்லாமே விரும்பத்தகாததாயோ இருப்பதில்லையே!

இவற்றைப் படித்தால் கொதிப்பேறுவது நேரம் வீணாவதும் எங்களுக்குத்தான்! :O\

Anonymous said...

the reply given to u by the newspaper was not too bad.....i don agree the ceremony for attainin adultery...but its jus a awarness for the Kid.........and ther always sme reason behind our rituals cos these wer done by our forefathers.....may b these rituals wer too much exaggerated by the diff generations of people.....

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சந்திரவதனா!
இந்த விழா ; ஆதிகாலத்தில் செய்தாங்க எனச் சொல்லித்தான் இப்போதும் செய்கிறார்கள். ஆனால் இது பணச்சடங்காகிவிட்டது உண்மை.
ஒரு குடும்பத்திற்கு தொடர்ந்து 3 ஆண்பிள்ளைகள்; பெண் பிள்ளை வேண்டுமென்பதற்குக் கூறிய காரணம்; சாமத்தியச் சடங்கை வைத்து விட்ட காசை யெடுக்க வேண்டும்; கலியாணம் நம் கையிலா??, இருக்கு!!! உண்மையாக நடந்த உரையாடல்.
மாற்றுச் சிந்தனைக் குரிய விடயமே!
யோகன் பாரிஸ்

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite