Wednesday, February 09, 2005

ஒரு சின்ன அதிசயம்

எங்கள் வீட்டுக்குள் ஒரு சின்ன அதிசயம் நடந்தது.
உங்களுக்கு எப்படியோ...? எனக்கு இது அதிசயம் போலத்தான்.

அதாவது
எனது அண்ணன் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்.
அண்ணி பிறந்தநாள் டிசம்பர் 10ந் திகதி.

7வருடங்கள் கழித்து தம்பியின் திருமணம்.
அம்மா அப்பா பெண் பார்த்து (பேச்சுத் திருமணம்) திருமணம் நடந்தது.
தம்பியின் மனைவி பிறந்தநாளும் டிசம்பர் 10ந் திகதியே.

அது மட்டுமா..!!!
இருவரின் பெயரும் மஞ்சுளா.

பெயரும் பிறந்தநாளும் ஒன்றாக மருமகள்கள் எங்கள் வீட்டில்.

5 comments :

Anonymous said...

சந்திரா, நானும் என் அண்ணன் மகளும் பிறந்த தேதி மே 16. அதே அண்ணனும், என் மகனும் பிறந்த தேதி ஆகஸ்ட் 16.
உஷா
Ramachandranusha | Email | 02.09.05 - 7:52 am | #

Anonymous said...

appadiya :-()
sajee | Email | 02.09.05 - 12:27 pm | #

Anonymous said...

சந்திரா ! என் 2 வது மகனும், என் பெண்ணும் ஒரு தேதியில் பிறந்தவர்கள். 5 வருட இடைவெளியில்...இத்தனைக்கும் நான் கணக்கில் மக்கு !
Raviaa | Email | 02.09.05 - 1:42 pm | #

Anonymous said...

chandravathanaa,

en muthal magaLin DOB 26 OCT
en manaiviyin DOB 27 Jan
ennutaiyathu 28 Nov

en iraNtAvathu magaL 25 Dec-il piRanthirunthAl, sariyAka amainthirukkum!
AnAl, avaL piRanthathO 7th Jan, 13 days LATER :-)
enna seyvathu?

enRenRum anbudan
BALA

Chandravathanaa said...

பதில் தந்த ரவியா, பாலா, சயந்தன் உஷா அனைவருக்கும் நன்றி.
உங்கள் வீட்டிலும் இப்படியா...! என்று பார்க்கும் போது நியமாகவே அதிசயமாகத்தான் இருக்கிறது.

என்னோடு வேலை செயபவர்களில் ஒரு போலந்து நாட்டுப் பெண்ணின்
பிறந்தநாளும் அவளை விட பத்து வயது குறைந்த யேர்மனிப் பெண்ணின் பிறந்தநாளும் யூன் 18ம் 19ம் திகதிகளில். பெயர்களும் இருவருக்கும் ஒன்றே(கோர்னெலியா)
இருவரின் பிள்ளைகளின் பெயர்களும் நத்தலியா.

போலந்துப் பெண்ணின் மகளின் பிறந்தநாள் யேர்மனியப் பெண்ணின் பிறந்தநாளன்று.
இதே போல் யேர்மனியப் பெண்ணின் மகளின் பிறந்தநாள் போலந்துப் பெண்ணின் பிறந்தநாளன்று.
இரு மகள்களுமே போனவருடம் தமது 18வது பிறந்தநாட்களைக் கொண்டாடினார்கள்.

இந்த ஒற்றுமைகளாலேயே இவ்விரு பெண்களும் குடும்ப நட்பாகி விட்டார்கள்.
இத்தனைக்கும் இவர்கள் இருவரும் 5 வருடங்களின் முன்தான் ஒருவரையொருவர் முதன்முறையாகச் சந்தித்துக் கொண்டார்கள்.

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite